Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Paasam
[1962]

Composed by
MS Viswanathan/TK Ramamoorthy


Song TitleSingersLyricist
Jal Jal Jal Ennum Salangai Oli S JanakiKannadasan
Maalayum Iravum Santhikum Velai PB Sreenivas/S JanakiKannadasan
Paal Vannam Paruvam Kandu PB Sreenivas/P SusheelaKannadasan
Ther Ethu Silai Eathu P SusheelaKannadasan
Ulagampiranthathu Enakkaaga TM SoundararajanKannadasan
Uravu Solla Oruvarindri Valbavan P SusheelaKannadasan
Vaengaikku Kurivaiththu Seerkazhi GovindarajanKannadasan
Ulagampiranthathu Enakkaaga

Lyricist
Kannadasan
Sung by
TM Soundararajan



உலகம்-பிறந்தது-எனக்காக
ஓடும்-நதிகளும்-எனக்காக
மலர்கள்-மலர்வது-எனக்காக
அன்னை-மடியை-விரித்தாள்-எனக்காக
உலகம்-பிறந்தது-எனக்காக
ஓடும்-நதிகளும்-எனக்காக

___ ♫♫♫ ___

காற்றில்-மிதக்கும்-ஒலிகளிலே
கடலில்-தவழும்-அலைகளிலே
இறைவன்-இருப்பதை-நான்-அறிவேன்
என்னை-அவனே-தான்-அறிவான்
இறைவன்-இருப்பதை-நான்-அறிவேன்
என்னை-அவனே-தான்-அறிவான்
உலகம்-பிறந்தது-எனக்காக
ஓடும்-நதிகளும்-எனக்காக

___ ♫♫♫ ___

தவழும்-நிலவாம்-தங்கரதம்
தாரகை-பதித்த-மணிமகுடம்
குயில்கள்-பாடும்-கலைக்கூடம்
கொண்டது-எனது-அரசாங்கம்
குயில்கள்-பாடும்-கலைக்கூடம்
கொண்டது-எனது-அரசாங்கம்
உலகம்-பிறந்தது-எனக்காக
ஓடும்-நதிகளும்-எனக்காக

___ ♫♫♫ ___

எல்லாம்-எனக்குள்-இருந்தாலும்
என்னை-தனக்குள்-வைத்திருக்கும்
அன்னை-மனமே-என்-கோயில்
அவளே-என்றும்-என்-தெய்வம்
அன்னை-மனமே-என்-கோயில்
அவளே-என்றும்-என்-தெய்வம்
உலகம்-பிறந்தது-எனக்காக
ஓடும்-நதிகளும்-எனக்காக
உலகம்-பிறந்தது-எனக்காக
ஓடும்-நதிகளும்-எனக்காக
மலர்கள்-மலர்வது-எனக்காக
அன்னை-மடியை-விரித்தாள்-எனக்காக
உலகம்-பிறந்தது-எனக்காக
ஓடும்-நதிகளும்-எனக்காக