Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Paasam
[1962]

Composed by
MS Viswanathan/TK Ramamoorthy


Song TitleSingersLyricist
Jal Jal Jal Ennum Salangai Oli S JanakiKannadasan
Maalayum Iravum Santhikum Velai PB Sreenivas/S JanakiKannadasan
Paal Vannam Paruvam Kandu PB Sreenivas/P SusheelaKannadasan
Ther Ethu Silai Eathu P SusheelaKannadasan
Ulagampiranthathu Enakkaaga TM SoundararajanKannadasan
Uravu Solla Oruvarindri Valbavan P SusheelaKannadasan
Vaengaikku Kurivaiththu Seerkazhi GovindarajanKannadasan
Maalayum Iravum Santhikum Velai

Lyricist
Kannadasan
Sung by
PB Sreenivas/S Janaki



[ஆண்]
மாலையும்-இரவும்-சந்திக்கும்-இடத்தில்-மயங்கிய-ஒளியினைப்-போலே
மன-மயக்கத்தை-தந்தவள்-நீயே-ஹோ
வழியில்-வந்தவள்-நீயே

[பெண்]
ஆ...

[ஆண்]
மாலையும்-இரவும்-சந்திக்கும்-இடத்தில்-மயங்கிய-ஒளியினைப்-போலே
மன-மயக்கத்தை-தந்தவள்-நீயே-ஹோ
வழியில்-வந்தவள்-நீயே

[பெண்]
பூமியில்-ஓடிய-புது-வெள்ளம்-போலே
பொங்கி-வந்தவன்-நீயே-நெஞ்சில்-தங்கி-வந்தவன்-நீயே
எந்தன்-தலைவன்-என்பதும்-நீயே-ஒ
தாவி-தழுவ-வந்தாயே

[ஆண்]
மாலையும்-இரவும்-சந்திக்கும்-இடத்தில்-மயங்கிய-ஒளியினைப்-போலே
மன-மயக்கத்தை-தந்தவள்-நீயே-ஹோ
வழியில்-வந்தவள்-நீயே

___ ♫♫♫ ___

[ஆண்]
காவிரி-கெண்டை-மீன்-போலே-இரு-கைகள்-படாத-தேன்-போலே
கோவில்-முன்புற-சிலை-போலே
எனை-கொஞ்சி-அணைத்த-வெண்-மலரே

[பெண்]
பூ-மழை-பொழியும்-கொடியாக

[ஆண்]
ஆஹா

[பெண்]
பூரண-நிலவின்-ஒளியாக

[ஆண்]
ஓஹோ

[பெண்]
மாமணி-மாடத்து-விளக்காக-மார்பில்-அணைத்த-மன்னவனே
என்னை-மார்பில்-அணைத்த-மன்னவனே

[ஆண்]
மாலையும்-இரவும்-சந்திக்கும்-இடத்தில்-மயங்கிய-ஒளியினைப்-போலே
மன-மயக்கத்தை-தந்தவள்-நீயே-ஹோ
வழியில்-வந்தவள்-நீயே

___ ♫♫♫ ___

[பெண்]
தலைவன்-திருவடி-நிழல்-தேடி
நான்-தனியே-எங்கும்-பறந்தோடி
ஒரு-நாள்-அடைந்தேன்-உன்-கரமே-எந்தன்-உயிரும்-உடலும்-அடைக்கலமே

[ஆண்]
திங்கள்-முகத்தில்-அருள்-ஏந்தி

[பெண்]
ஆஹா

[ஆண்]
செவ்வாய்-இதழில்-நகை-ஏந்தி

[பெண்]
ஓஹோ

[ஆண்]
இளமை-என்னும்-படை-கொண்டு-என்னை-வென்றாய்-நீ-இன்று
ஆஹா-என்னை-வென்றாய்-நீ-இன்று

[ஆண்]
மாலையும்-இரவும்-சந்திக்கும்-இடத்தில்-மயங்கிய-ஒளியினைப்-போலே
மன-மயக்கத்தை-தந்தவள்-நீயே-ஹோ
வழியில்-வந்தவள்-நீயே