Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Paasam
[1962]

Composed by
MS Viswanathan/TK Ramamoorthy


Song TitleSingersLyricist
Jal Jal Jal Ennum Salangai Oli S JanakiKannadasan
Maalayum Iravum Santhikum Velai PB Sreenivas/S JanakiKannadasan
Paal Vannam Paruvam Kandu PB Sreenivas/P SusheelaKannadasan
Ther Ethu Silai Eathu P SusheelaKannadasan
Ulagampiranthathu Enakkaaga TM SoundararajanKannadasan
Uravu Solla Oruvarindri Valbavan P SusheelaKannadasan
Vaengaikku Kurivaiththu Seerkazhi GovindarajanKannadasan
Ther Ethu Silai Eathu

Lyricist
Kannadasan
Sung by
P Susheela



தேர்-ஏது-சிலை-ஏது-திருநாள்-ஏது
தெய்வத்தையே-மனிதரெல்லாம்-மறந்த-போது
பூவேது-கொடி-ஏது-வாசனை-ஏது
புன்னகையே-கண்ணீராய்-மாறும்-போது
தேர்-ஏது-சிலை-ஏது-திருநாள்-ஏது
தெய்வத்தையே-மனிதரெல்லாம்-மறந்த-போது

___ ♫♫♫ ___

ஊரேது-உறவேது-உற்றார்-ஏது
உறவெல்லாம்-பகையாக-ஆகும்-போது
ஒன்றேது-இரண்டேது-மூன்றும்-ஏது
ஒவ்வொன்றும்-பொய்யாகிப்-போகும்-போது
தேர்-ஏது-சிலை-ஏது-திருநாள்-ஏது
தெய்வத்தையே-மனிதரெல்லாம்-மறந்த-போது

___ ♫♫♫ ___

இனம்-பார்த்து-குணம்-பார்த்து-மனம்-சென்றது
மனம்-போன-வழி-தேடி-உயிர்-சென்றது
உயிர்-போன-பின்னாலும்-உடல்-நின்றது
உதவாத-உடலிங்கு-அசைகின்றது
உதவாத-உடலிங்கு-அசைகின்றது
தேர்-ஏது-சிலை-ஏது-திருநாள்-ஏது
தெய்வத்தையே-மனிதரெல்லாம்-மறந்த-போது

___ ♫♫♫ ___

ஹோ...
_ ♫ _
அசைகின்ற-உடல்-தேடி-உயிர்-வந்தது
உயிர்-வந்த-வழி-தேடி-மனம்-வந்தது
மனத்தோடு-குணத்தோடு-இனம்-வந்தது
இனத்தோடு-இனம்-சேரும்-தினம்-வந்தது
இனத்தோடு-இனம்-சேரும்-தினம்-வந்தது
தேர்-ஏது-சிலை-ஏது-திருநாள்-ஏது
தெய்வம்போல்-மனிதரெல்லாம்-மாறும்போது
_ ♫ _
பூவேது-கொடி-ஏது-வாசனை-ஏது
புன்னகையே-பூவாக-மலரும்-போது
தேர்-ஏது-சிலை-ஏது-திருநாள்-ஏது
தெய்வம்போல்-மனிதரெல்லாம்-மாறும்போது