Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Paasam
[1962]

Composed by
MS Viswanathan/TK Ramamoorthy


Song TitleSingersLyricist
Jal Jal Jal Ennum Salangai Oli S JanakiKannadasan
Maalayum Iravum Santhikum Velai PB Sreenivas/S JanakiKannadasan
Paal Vannam Paruvam Kandu PB Sreenivas/P SusheelaKannadasan
Ther Ethu Silai Eathu P SusheelaKannadasan
Ulagampiranthathu Enakkaaga TM SoundararajanKannadasan
Uravu Solla Oruvarindri Valbavan P SusheelaKannadasan
Vaengaikku Kurivaiththu Seerkazhi GovindarajanKannadasan
Uravu Solla Oruvarindri Valbavan

Lyricist
Kannadasan
Sung by
P Susheela



உறவு-சொல்ல-ஒருவரின்றி-வாழ்பவன்
அவன்-உலக-வாழ்க்கைப்-பள்ளியிலே-மாணவன்
இரவு-வேளை-அரசனாகப்-போனவன்
நெஞ்சில்-இரக்கமுள்ள-திருடனாக-ஆனவன்
_ ♫ _
உறவு-சொல்ல-ஒருவரின்றி-வாழ்பவன்
அவன்-உலக-வாழ்க்கைப்-பள்ளியிலே-மாணவன்
இரவு-வேளை-அரசனாகப்-போனவன்
நெஞ்சில்-இரக்கமுள்ள-திருடனாக-ஆனவன்
இரக்கமுள்ள-திருடனாக-ஆனவன்

___ ♫♫♫ ___

பொன்-பொருளைக்-கொள்ளை-கொள்ள-ஓடுவான்
யாரும்-அன்னை-என்று-சொல்லி-விட்டால்-வாடுவான்
பொன்-பொருளைக்-கொள்ளை-கொள்ள-ஓடுவான்
யாரும்-அன்னை-என்று-சொல்லி-விட்டால்-வாடுவான்
தன்-பொருளை-அவர்க்கு-தந்து-தேற்றுவான்
நெடுஞ்சாலை-வரை-துணைக்கு-வந்து-வாழ்த்துவான்
சாலை-வரை-துணைக்கு-வந்து-வாழ்த்துவான்
உறவு-சொல்ல-ஒருவரின்றி-வாழ்பவன்
அவன்-உலக-வாழ்க்கைப்-பள்ளியிலே-மாணவன்
உலக-வாழ்க்கைப்-பள்ளியிலே-மாணவன்

___ ♫♫♫ ___

பசியெடுத்தால்-பாய்ந்து-செல்லும்-புலி-அவன்
ஆனால்-பழக்கத்திற்கும்-பாசத்திற்கும்-இனியவன்
கலையழகை-ரசிப்பதிலே-புதியவன்
உடல்-கட்டழகு-திரண்டிருக்கும்-இளையவன்
கட்டழகு-திரண்டிருக்கும்-இளையவன்
உறவு-சொல்ல-ஒருவரின்றி-வாழ்பவன்
அவன்-உலக-வாழ்க்கைப்-பள்ளியிலே-மாணவன்
உலக-வாழ்க்கைப்-பள்ளியிலே-மாணவன்

___ ♫♫♫ ___

இன்று-நாளை-அவனும்-கூட-மாறலாம்
அவன்-இரவில்-தூங்கி-பகலில்-கூட-வாழலாம்
கன்று-கண்ட-தாயைப்-போல-ஆகலாம்
அன்பு-காதல்-பாசம்-அவனும்-கூட-காணலாம்
காதல்-பாசம்-அவனும்-கூட-காணலாம்
உறவு-சொல்ல-ஒருவரின்றி-வாழ்பவன்
அவன்-உலக-வாழ்க்கைப்-பள்ளியிலே-மாணவன்
இரவு-வேளை-அரசனாகப்-போனவன்
நெஞ்சில்-இரக்கமுள்ள-திருடனாக-ஆனவன்
இரக்கமுள்ள-திருடனாக-ஆனவன்