Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Paasam
[1962]

Composed by
MS Viswanathan/TK Ramamoorthy


Song TitleSingersLyricist
Jal Jal Jal Ennum Salangai Oli S JanakiKannadasan
Maalayum Iravum Santhikum Velai PB Sreenivas/S JanakiKannadasan
Paal Vannam Paruvam Kandu PB Sreenivas/P SusheelaKannadasan
Ther Ethu Silai Eathu P SusheelaKannadasan
Ulagampiranthathu Enakkaaga TM SoundararajanKannadasan
Uravu Solla Oruvarindri Valbavan P SusheelaKannadasan
Vaengaikku Kurivaiththu Seerkazhi GovindarajanKannadasan
Vaengaikku Kurivaiththu

Lyricist
Kannadasan
Sung by
Seerkazhi Govindarajan



வேங்கைக்கு-குறி-வைத்து-வில்லோடு-காத்திருந்தான்
வீதிவழி-அந்த-வேங்கை-வரும் என்றிருந்தான்
தான்-யார்-என்றறிந்த-மகன் தாயாரை-அறிந்திருந்தான்
தந்தையினை அறியவில்லை
தடுத்துரைப்பார்-யாருமில்லை
_ ♫ _
அம்மா-அம்மா-என்றிருந்தான்
அவன்-அவளை-நினைத்திருந்தான்
அன்பெனும்-விளக்கில்-பாசத்தை-ஏற்றி
ஆசையில்-காத்திருந்தான்
_ ♫ _
தேவி-மகள் உயர்-தெய்வ-மகள்
மனத்-தேரினில்-வருகின்றாள்
அந்தப்-பாவி-மகன் நல்ல-பாச-மகன்
வரும்-பாதையில்-நிற்கின்றான்