Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Paasamalar
[1961]

Composed by
MS Viswanathan/TK Ramamoorthy


Song TitleSingersLyricist
Anbu Malar Aasai MS ViswanathanKannadasan
Engalukkum Kaalam Varum TM Soundararajan/P SusheelaKannadasan
Malargalai Poal Thangai (Pathos) TM SoundararajanKannadasan
Malarkalai Poal Thangai TM SoundararajanKannadasan
Malarnthum Malaraatha Paathi TM Soundararajan/P SusheelaKannadasan
Mayangukiraal Oru P SusheelaKannadasan
Paatondru Kaettaen K Jamuna RaniKannadasan
Vaaraai En Thozhi LR EswariKannadasan
Yaar Yaar Yaar Aval PB Sreenivas/P SusheelaKannadasan
Malarnthum Malaraatha Paathi

Lyricist
Kannadasan
Sung by
TM Soundararajan/P Susheela



[பெண்]
மலர்ந்தும்-மலராத-பாதி-மலர்-போல
வளரும்-விழி-வண்ணமே
வந்து-விடிந்தும்-விடியாத-காலை-பொழுதாக
விளைந்த-கலை-அன்னமே
நதியில்-விளையாடி-கொடியின்-தலை-சீவி
நடந்த-இளந்தென்றலே
வளர்-பொதிகை-மலை-தோன்றி-மதுரை-நகர்-கண்டு
பொழிந்த-தமிழ்-மன்றமே

___ ♫ ♫ ___

[ஆண்]
மலர்ந்தும்-மலராத-பாதி-மலர்-போல
வளரும்-விழி-வண்ணமே
வந்து-விடிந்தும்-விடியாத-காலை-பொழுதாக
விளைந்த-கலை-அன்னமே
நதியில்-விளையாடி-கொடியின்-தலை-சீவி
நடந்த-இளந்தென்றலே
வளர்-பொதிகை-மலை-தோன்றி
மதுரை-நகர்-கண்டு பொழிந்த-தமிழ்-மன்றமே

___ ♫♫♫ ___

[ஆண்]
யானை-படை-கொண்டு-சேனை-பல-வென்று-ஆள-பிறந்தாயடா
புவி-ஆளபிறந்தாயடா
அத்தை-மகளை-மணம்-கொண்டு இளமை-வழி-கண்டு
வாழ-பிறந்தாயடா
வாழ-பிறந்தாயடா
அத்தை-மகளை-மணம்-கொண்டு இளமை-வழி-கண்டு
அத்தை-மகளை-மணம்-கொண்டு
இளமை-வழி-கண்டு
வாழ-பிறந்தாயடா

___ ♫♫♫ ___

[பெண்]
தங்க-கடியாரம்-வைர-மணியாரம்-தந்து
மணம்-பேசுவார்-பொருள்-தந்து-மணம்-பேசுவார்
மாமன்-தங்கை-மகளான-மங்கை-உனக்காக
உலகை-விலை-பேசுவார்
உலகை-விலை-பேசுவார்
மாமன்-தங்கை-மகளான-மங்கை-உனக்காக
மாமன்-தங்கை-மகளான
மங்கை-உனக்காக
உலகை-விலை-பேசுவார்

___ ♫♫♫ ___

[ஆண்]
நதியில்-விளையாடி-கொடியின்-தலை-சீவி
நடந்த-இளந்தென்றலே
வளர்-பொதிகை-மலை-தோன்றி-மதுரை-நகர்-கண்டு
பொழிந்த-தமிழ்-மன்றமே

___ ♫♫♫ ___

[பெண்]
சிறகில்-எனை-மூடி-அருமை-மகள்-போல
வளர்த்த-கதை-சொல்லவா
கனவில்-நினையாத-காலம்-இடைவந்து
பிரித்த-கதை-சொல்லவா
பிரித்த-கதை-சொல்லவா

[ஆண்]
கண்ணில்-மணி-போல-மணியின்-நிழல்-போல
கலந்து-பிறந்தோமடா
இந்த-மண்ணும்-கடல்-வானும்-மறைந்து-முடிந்தாலும்
மறக்க-முடியாதடா
உறவை-பிரிக்க-முடியாதடா
ம்...

[பெண்]
அன்பே-ஆரிராராரோ-ஆரிராராரோ ஆரிராராரிரோ
அன்பே-ஆரிராராரிரோ