Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Paasamalar
[1961]

Composed by
MS Viswanathan & TK Ramamoorthy




Anbu Malar Aasai

Singer(s):
MS Viswanathan

Lyricist:
Kannadasan

Engalukkum Kaalam Varum

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Kannadasan

Malargalai Poal Thangai (Pathos)

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Kannadasan

Genre(s):
அண்ணண் தங்கை பாசம்

Malarkalai Poal Thangai

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Kannadasan

Genre(s):
அண்ணண் தங்கை பாசம்

Malarnthum Malaraatha Paathi

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Kannadasan

Genre(s):
தாலாட்டு

Mayangukiraal Oru

Singer(s):
P Susheela

Lyricist:
Kannadasan

Genre(s):
ஆணை நினைத்து பெண்

Paatondru Kaettaen

Singer(s):
K Jamuna Rani

Lyricist:
Kannadasan

Genre(s):
ஆணை நினைத்து பெண்

Vaaraai En Thozhi

Singer(s):
LR Eswari

Lyricist:
Kannadasan

Genre(s):
திருமணம்

Yaar Yaar Yaar Aval

Singer(s):
PB Sreenivas
P Susheela

Lyricist:
Kannadasan

Genre(s):
பெண்ணை வர்ணிக்கும் ஆண்

Malarkalai Poal Thangai

Lyricist:
Kannadasan

Singer(s):
TM Soundararajan

Genre(s):
அண்ணண் தங்கை பாசம்



மலர்களைப்போல்-தங்கை-உறங்குகிறாள்
_ ♫ _
மலர்களைப்போல்-தங்கை-உறங்குகிறாள்
அண்ணன் வாழ-வைப்பான்-என்று-அமைதி-கொண்டாள்

___ ♫♫♫ ___

மலர்களைப்போல்-தங்கை-உறங்குகிறாள்
அண்ணன் வாழ-வைப்பான்-என்று-அமைதி-கொண்டாள்
கலைந்திடும்-கனவுகள் அவள்-படைத்தாள்
அண்ணன்-கற்பனைத்-தேரினில்-பறந்து-சென்றான்
கலைந்திடும்-கனவுகள் அவள்-படைத்தாள்-அண்ணன்
கற்பனைத்-தேரினில்-பறந்து-சென்றான்
கலைந்திடும்-கனவுகள்-அவள்-படைத்தாள்
அண்ணன் கற்பனைத்-தேரினில்-பறந்து-சென்றான்

___ ♫♫♫ ___

மாமணி-மாளிகை மாதர்கள்-புன்னகை
மங்கள-மேடையின்-பொன்-வண்ணம்-கண்டான்
மாமணி-மாளிகை-மாதர்கள்-புன்னகை
மங்கள-மேடையின்-பொன்-வண்ணம்-கண்டான்
மாவிலைத்-தோரணம் ஆடிட-கண்டான்
_ ♫ _
மாவிலைத்-தோரணம் ஆடிட-கண்டான்
மணமகன்-வந்து-நின்று-மாலை-சூடக்-கண்டான்
கலைந்திடும்-கனவுகள்-அவள்-படைத்தாள்
அண்ணன் கற்பனைத்-தேரினில்-பறந்து-சென்றான்

___ ♫♫♫ ___

ஆசையின்-பாதையில் ஓடிய-பெண்-மயில்
அன்புடன்-கால்களில்-பணிந்திடக்-கண்டான்
_ ♫ _
வாழிய-கண்மணி வாழிய-என்றான்
வான்-மழை-போல்-கண்கள்-நீரில்-ஆடக்-கண்டான்
கலைந்திடும்-கனவுகள்-அவள்-படைத்தாள்
அண்ணன் கற்பனைத்-தேரினில்-பறந்து-சென்றான்

___ ♫♫♫ ___

பூ-மணம்-கொண்டவள் பால்-மனம்-கண்டாள்
பொங்கிடும்-தாய்மையில்-சேயுடன்-நின்றாள்
பூ-மணம்-கொண்டவள்-பால்-மனம்-கண்டாள்
பொங்கிடும்-தாய்மையில்-சேயுடன்-நின்றாள்
_ ♫ _
மாமனைப்-பாரடி கண்மணி-என்றாள்
மருமகள்-கண்கள்-தம்மில்-மாமன்-தெய்வம்-கண்டான்
மலர்களைப்போல்-தங்கை-உறங்குகிறாள்
அண்ணன் வாழ-வைப்பான்-என்று-அமைதி-கொண்டாள்
கலைந்திடும்-கனவுகள் அவள்-படைத்தாள்
அவன் கற்பனைத்-தேரினில்-பறந்து-சென்றான்
கலைந்திடும்-கனவுகள் அவள்-படைத்தாள்
அண்ணன் கற்பனைத்-தேரினில்-பறந்து-சென்றான்
கற்பனைத்-தேரினில்-பறந்து-சென்றான்
பறந்து-சென்றான்
பறந்து-சென்றான்


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me