Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Paasamalar
[1961]

Composed by
MS Viswanathan/TK Ramamoorthy


Song TitleSingersLyricist
Anbu Malar Aasai MS ViswanathanKannadasan
Engalukkum Kaalam Varum TM Soundararajan/P SusheelaKannadasan
Malargalai Poal Thangai (Pathos) TM SoundararajanKannadasan
Malarkalai Poal Thangai TM SoundararajanKannadasan
Malarnthum Malaraatha Paathi TM Soundararajan/P SusheelaKannadasan
Mayangukiraal Oru P SusheelaKannadasan
Paatondru Kaettaen K Jamuna RaniKannadasan
Vaaraai En Thozhi LR EswariKannadasan
Yaar Yaar Yaar Aval PB Sreenivas/P SusheelaKannadasan
Mayangukiraal Oru

Lyricist
Kannadasan
Sung by
P Susheela



மயங்குகிறாள்-ஒரு-மாது
தன்-மனதுக்கும்-செயலுக்கும்-உறவுமில்லாது
மயங்குகிறாள்-ஒரு-மாது
திருவாய்-மொழியாலே
திருவாய்-மொழியாலே
அத்தான்-அத்தான்-என்றால்-நெஞ்சம்-உருகாதா
திருவாய்-மொழியாலே
அத்தான்-அத்தான்-என்றால்-நெஞ்சம்-உருகாதா
மயங்குகிறாள்-ஒரு-மாது
தன்-மனதுக்கும்-செயலுக்கும்-உறவுமில்லாது
மயங்குகிறாள்-ஒரு-மாது

___ ♫♫♫ ___

தோழியர்-கதை-சொல்லித்-தரவில்லையா
துணிவில்லையா-பயம்-விடவில்லையா
தோழியர்-கதை-சொல்லித்-தரவில்லையா
துணிவில்லையா-பயம்-விடவில்லையா
நாழிகை-செல்வதும்-நினைவில்லையா
_ ♫ _
நாழிகை-செல்வதும்-நினைவில்லையா
_ ♫ _
அன்பே-அன்பே-அன்பே-அன்பே
_ ♫ _
அத்தான்-அத்தான்-என்றால்-நெஞ்சம்-உருகாதா
மயங்குகிறாள்-ஒரு-மாது
தன்-மனதுக்கும்-செயலுக்கும்-உறவுமில்லாது
மயங்குகிறாள்-ஒரு-மாது

___ ♫♫♫ ___

பார்வையில்-ஆயிரம்-கதை-சொல்லுவாள்
படித்தவள்-தான்-அதை-மறந்து-விட்டாள்
காதலை-நாணத்தில்-மறைத்து-விட்டாள்
_ ♫ _
காதலை-நாணத்தில்-மறைத்து-விட்டாள்
_ ♫ _
அன்பே-அன்பே-அன்பே-அன்பே
_ ♫ _
அத்தான்-அத்தான்-என்றால்-நெஞ்சம்-உருகாதா
மயங்குகிறாள்-ஒரு-மாது
தன்-மனதுக்கும்-செயலுக்கும்-உறவுமில்லாது
மயங்குகிறாள்-ஒரு-மாது