Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Paasamalar
[1961]

Composed by
MS Viswanathan & TK Ramamoorthy




Anbu Malar Aasai

Singer(s):
MS Viswanathan

Lyricist:
Kannadasan

Engalukkum Kaalam Varum

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Kannadasan

Malargalai Poal Thangai (Pathos)

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Kannadasan

Genre(s):
அண்ணண் தங்கை பாசம்

Malarkalai Poal Thangai

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Kannadasan

Genre(s):
அண்ணண் தங்கை பாசம்

Malarnthum Malaraatha Paathi

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Kannadasan

Genre(s):
தாலாட்டு

Mayangukiraal Oru

Singer(s):
P Susheela

Lyricist:
Kannadasan

Genre(s):
ஆணை நினைத்து பெண்

Paatondru Kaettaen

Singer(s):
K Jamuna Rani

Lyricist:
Kannadasan

Genre(s):
ஆணை நினைத்து பெண்

Vaaraai En Thozhi

Singer(s):
LR Eswari

Lyricist:
Kannadasan

Genre(s):
திருமணம்

Yaar Yaar Yaar Aval

Singer(s):
PB Sreenivas
P Susheela

Lyricist:
Kannadasan

Genre(s):
பெண்ணை வர்ணிக்கும் ஆண்

Engalukkum Kaalam Varum

Lyricist:
Kannadasan

Singer(s):
TM Soundararajan
P Susheela



[குழு]
தந்தானே-தானேனே-தானே-தந்தானே-தானேனே-னா
தந்தானே-தானேனே-தானே-தந்தானே-தானே-னா

[ஆண்]


[குழு]
தந்தானே-தானேதந்தானே-தானேதந்தானேனே-தானே
தானேதந்தானேனே-தானே-தானேதந்தானேனே-தா
_ ♫ _

[இரு]
எங்களுக்கும்-காலம்-வரும்-காலம்-வந்தால்-வாழ்வு-வரும்
வாழ்வு-வந்தால்-அனைவரையும்-வாழ-வைப்போமே
எங்களுக்கும்-காலம்-வரும்-காலம்-வந்தால்-வாழ்வு-வரும்
வாழ்வு-வந்தால்-அனைவரையும்-வாழ-வைப்போமே

___ ♫♫♫ ___

[குழு]
தந்ததானே-தந்தந்னா-தந்ததானே-தந்தந்னா...

[பெண்]
வளரும்-வளரும்-என்றே-காத்திருந்தோம்
மலரும்-மலரும்-என்றே-பார்த்திருந்தோம்
வளரும்-வளரும்-என்றே-காத்திருந்தோம்
மலரும்-மலரும்-என்றே-பார்த்திருந்தோம்

[இரு]
மலர்-முடிந்து-பிஞ்சு-வரும்-வளர்ந்தவுடன்-காய்-கிடைக்கும்
காய்களெல்லாம்-கனிந்தவுடன்-பழம்-பறிப்போமே
எங்களுக்கும்-காலம்-வரும்-காலம்-வந்தால்-வாழ்வு-வரும்
வாழ்வு-வந்தால்-அனைவரையும்-வாழ-வைப்போமே

___ ♫♫♫ ___

[குழு]
தந்ததானே-தந்தந்னா-தந்ததானே-தந்தந்னா...

[ஆண்]
உழவும்-தொழிலும்-இங்கே-நாம்-படைத்தோம்
உறவும்-சுவையும்-என்றும்-நாம்-வளர்த்தோம்
உழவும்-தொழிலும்-இங்கே-நாம்-படைத்தோம்
உறவும்-சுவையும்-என்றும்-நாம்-வளர்த்தோம்
பணம்-படைத்த-மனிதரைப்-போல்-பஞ்சு-மெத்தை-நாம்-பெறுவோம்

[இரு]
மாடி-மனை-வீடு-கட்டி-வாழ்ந்திருப்போமே
எங்களுக்கும்-காலம்-வரும்-காலம்-வந்தால்-வாழ்வு-வரும்
வாழ்வு-வந்தால்-அனைவரையும்-வாழ-வைப்போமே

___ ♫♫♫ ___

[இரு]
நெஞ்சில்-ஒரு-களங்கமில்லை-சொல்லில்-ஒரு-பொய்யுமில்லை

[குழு]
ஆ...

[ஆண்]
வஞ்சமில்லா-வாழ்க்கையிலே-தோல்வியுமில்லை

[குழு]
ஆ...

[ஆண்]
வஞ்சமில்லா-வாழ்க்கையிலே-தோல்வியுமில்லை

[குழு]
ஆ...

[ஆண்]
தோல்வியுமில்லை

[பெண்]
ஆ...

[இரு]
எங்களுக்கும்-காலம்-வரும்-காலம்-வந்தால்-வாழ்வு-வரும்
வாழ்வு-வந்தால்-அனைவரையும்-வாழ-வைப்போமே
எங்களுக்கும்-காலம்-வரும்-காலம்-வந்தால்-வாழ்வு-வரும்
வாழ்வு-வந்தால்-அனைவரையும்-வாழ-வைப்போமே


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me