Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Paasamalar
[1961]

Composed by
MS Viswanathan/TK Ramamoorthy


Song TitleSingersLyricist
Anbu Malar Aasai MS ViswanathanKannadasan
Engalukkum Kaalam Varum TM Soundararajan/P SusheelaKannadasan
Malargalai Poal Thangai (Pathos) TM SoundararajanKannadasan
Malarkalai Poal Thangai TM SoundararajanKannadasan
Malarnthum Malaraatha Paathi TM Soundararajan/P SusheelaKannadasan
Mayangukiraal Oru P SusheelaKannadasan
Paatondru Kaettaen K Jamuna RaniKannadasan
Vaaraai En Thozhi LR EswariKannadasan
Yaar Yaar Yaar Aval PB Sreenivas/P SusheelaKannadasan
Paatondru Kaettaen

Lyricist
Kannadasan
Sung by
K Jamuna Rani



[பெண்]
பாட்டொன்று-கேட்டேன் பரவசமானேன்
நானதை-பாடவில்லை-ஹோய்
பாவையின்-முகத்தை-பார்த்தார்-ஒருவர்
நானதை-பார்க்கவில்லை
_ ♫ _

[குழு]
பாவையின்-முகத்தை-பார்த்தார்-ஒருவர் நானதை-பார்க்கவில்லை
பாட்டொன்று-கேட்டேன்-பரவசமானேன்-நானதை-பாடவில்லை
பாவையின்-முகத்தை-பார்த்தார்-ஒருவர் நானதை-பார்க்கவில்லை

___ ♫♫♫ ___

[பெண்]
கூடொன்று-கண்டேன்-குயில்-வரக்-கண்டேன்
குரலால் அழைக்கவில்லை-ஹோ குரலால்-அழைக்கவில்லை

[குழு]
குரலால்-அழைக்கவில்லை

[பெண்]
ஏடொன்று-கண்டேன்-எழுதிடக்-கண்டேன்
நானதை-எழுதவில்லை-ஹோ நானதை-எழுதவில்லை

[குழு]
நானதை-எழுதவில்லை

[பெண்]
குணமும் அறிவும் நிறைந்தவர்-என்றார்
நானதை-சொல்லவில்லை-நானதை-சொல்லவில்லை

[குழு]
ஆடி-முடிந்தது-ஆவணி-வந்தது-பாடிய-பைங்கிளி-உள்ளம்-மலர்ந்தது
நாடகம்-போலே-தூது-நடந்தது-காதலர்-கண்ணாலே

[பெண்]
பாவையின்-முகத்தை-பார்த்தார்-ஒருவர் நானதைப்-பார்க்கவில்லை

[குழு]
பாட்டொன்று-கேட்டேன்-பரவசமானேன்-நானதை-பாடவில்லை
பாவையின்-முகத்தை-பார்த்தார்-ஒருவர் நானதை-பார்க்கவில்லை

___ ♫♫♫ ___

[பெண்]
நான்-சொன்ன-வார்த்தை-அவர்-மட்டும்-கேட்டார்
சிரித்தார் பேசவில்லை-ஹோ சிரித்தார்-பேசவில்லை
அவர்-சொன்ன-வார்த்தை-நான்-மட்டும்-கேட்டேன்
சிரித்தேன்-காணவில்லை-ஹோ சிரித்தேன்-காணவில்லை
இருவர் நினைவும் மயங்கியதாலே
யாரோடும்-பேசவில்லை யாரோடும்-பேசவில்லை

[குழு]
ஆடி-முடிந்தது-ஆவணி-வந்தது-பாடிய-பைங்கிளி-உள்ளம்-மலர்ந்தது
நாடகம்-போலே-தூது-நடந்தது-காதலர்-கண்ணாலே

[பெண்]
பாவையின்-முகத்தை-பார்த்தார்-ஒருவர்-நானதைப்-பார்க்கவில்லை

[குழு]
பாட்டொன்று-கேட்டேன்-பரவசமானேன்-நானதை-பாடவில்லை
பாவையின்-முகத்தை-பார்த்தார்-ஒருவர் நானதை-பார்க்கவில்லை