Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Paasamalar
[1961]

Composed by
MS Viswanathan/TK Ramamoorthy


Song TitleSingersLyricist
Anbu Malar Aasai MS ViswanathanKannadasan
Engalukkum Kaalam Varum TM Soundararajan/P SusheelaKannadasan
Malargalai Poal Thangai (Pathos) TM SoundararajanKannadasan
Malarkalai Poal Thangai TM SoundararajanKannadasan
Malarnthum Malaraatha Paathi TM Soundararajan/P SusheelaKannadasan
Mayangukiraal Oru P SusheelaKannadasan
Paatondru Kaettaen K Jamuna RaniKannadasan
Vaaraai En Thozhi LR EswariKannadasan
Yaar Yaar Yaar Aval PB Sreenivas/P SusheelaKannadasan
Vaaraai En Thozhi

Lyricist
Kannadasan
Sung by
LR Eswari



[குழு]
வாராய்-என்-தோழி-வாராயோ மணப்பந்தல்-காண-வாராயோ
வாராய்-என்-தோழி-வாராயோ மணப்பந்தல்-காண-வாராயோ

[பெண்]
மணமேடை-தன்னில்-மணமே-காணும் திருநாளை-காண-வாராயோ

[குழு]
வாராய்-என்-தோழி-வாராயோ மணப்பந்தல்-காண-வாராயோ

___ ♫♫♫ ___

[பெண்]
மணக்கோலம்-கொண்ட-மகளே புது-மாக்கோலம்-போடு-மயிலே
குணக்கோலம்-கொண்ட-கனியே நம்-குலம்-வாழப்-பாடு-குயிலே
சிரிக்காத-வாயும்-சிரிக்காதோ திருநாளைக்-கண்டு-மகிழாதோ

[குழு]
சிரிக்காத-வாயும்-சிரிக்காதோ திருநாளைக்-கண்டு-மகிழாதோ
வாராய்-என்-தோழி-வாராயோ மணப்பந்தல்-காண-வாராயோ

___ ♫♫♫ ___

[பெண்]
தனியாகக்-காண-வருவார் இவள்-தளிர்போல-தாவி-அணைவாள்
கண்போல-சேர்ந்து-மகிழ்வாள் இரு-கண்-மூடி-மார்பில்-துயில்வாள்
எழிலான-கூந்தல்-கலையாதோ இதமான-இன்பம்-மலராதோ

[குழு]
எழிலான-கூந்தல்-கலையாதோ இதமான-இன்பம்-மலராதோ
வாராய்-என்-தோழி-வாராயோ-மணப்பந்தல்-காண-வாராயோ

___ ♫♫♫ ___

[பெண்]
மலராத-பெண்மை-மலரும் முன்பு-தெரியாத-உண்மை-தெரியும்
மயங்காத-கண்கள்-மயங்கும் முன்பு-விளங்காத-கேள்வி-விளங்கும்
இரவோடு-நெஞ்சம்-உருகாதோ இரண்டோடு-மூன்று-வளராதோ
இரவோடு-நெஞ்சம்-உருகாதோ-இரண்டோடு-மூன்று-வளராதோ

[குழு]
வாராய்-என்-தோழி-வாராயோ மணப்பந்தல்-காண-வாராயோ

[பெண்]
மணமேடை-தன்னில்-மணமே-காணும் திருநாளைக்-காண-வாராயோ

[குழு]
வாராய்-என்-தோழி-வாராயோ மணப்பந்தல்-காண-வாராயோ