Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Paasamalar
[1961]

Composed by
MS Viswanathan/TK Ramamoorthy


Song TitleSingersLyricist
Anbu Malar Aasai MS ViswanathanKannadasan
Engalukkum Kaalam Varum TM Soundararajan/P SusheelaKannadasan
Malargalai Poal Thangai (Pathos) TM SoundararajanKannadasan
Malarkalai Poal Thangai TM SoundararajanKannadasan
Malarnthum Malaraatha Paathi TM Soundararajan/P SusheelaKannadasan
Mayangukiraal Oru P SusheelaKannadasan
Paatondru Kaettaen K Jamuna RaniKannadasan
Vaaraai En Thozhi LR EswariKannadasan
Yaar Yaar Yaar Aval PB Sreenivas/P SusheelaKannadasan
Anbu Malar Aasai

Lyricist
Kannadasan
Sung by
MS Viswanathan



ஓ...
அன்பு-மலர் ஆசை-மலர் இன்ப-மலர்-நடுவே
அருளோடு-மலர்வது-தான்
பாசமலரம்மா
_ ♫ _
தன்-பசியை கருதாது
தங்கை-பசிதீர்த்து தன்-பெருமை-நினையாது
தங்கையினை-காத்து
அன்னைக்கு-அன்னையாய் தந்தைக்கு-தந்தையாய்
ஆதாரம்-கொள்வது-தான்
பாச-மலரம்மா
_ ♫ _
தான்-ஆடாவிட்டாலும் சதையாடும்-என்பார்
தடை-போட்டு-வைத்தாலும் சேர்ந்துவிடும்-என்பார்
உருவம்-இரண்டாக உணர்ச்சியெல்லாம்-ஒன்றாக
உள்ளத்தில்-மலர்வது-தான்
பாச-மலரம்மா
_ ♫ _
சேய்ப்-பறவை-குரல்-கேட்டு தாய்ப்-பறவை-வாடுமே
தேடி-வரும்-பறவை-எல்லாம் தாய்ப்-பறவை-ஆகுமா
கன்றழைக்கும்-குரல்-கேட்டு தாய்ப்-பசுவும்-ஓடுமே
காண-வரும்-துணையெல்லாம்
தாய்ப்-பசுவாய்-ஆகுமா