Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Paasamalar
[1961]

Composed by
MS Viswanathan & TK Ramamoorthy




Anbu Malar Aasai

Singer(s):
MS Viswanathan

Lyricist:
Kannadasan

Engalukkum Kaalam Varum

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Kannadasan

Malargalai Poal Thangai (Pathos)

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Kannadasan

Genre(s):
அண்ணண் தங்கை பாசம்

Malarkalai Poal Thangai

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Kannadasan

Genre(s):
அண்ணண் தங்கை பாசம்

Malarnthum Malaraatha Paathi

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Kannadasan

Genre(s):
தாலாட்டு

Mayangukiraal Oru

Singer(s):
P Susheela

Lyricist:
Kannadasan

Genre(s):
ஆணை நினைத்து பெண்

Paatondru Kaettaen

Singer(s):
K Jamuna Rani

Lyricist:
Kannadasan

Genre(s):
ஆணை நினைத்து பெண்

Vaaraai En Thozhi

Singer(s):
LR Eswari

Lyricist:
Kannadasan

Genre(s):
திருமணம்

Yaar Yaar Yaar Aval

Singer(s):
PB Sreenivas
P Susheela

Lyricist:
Kannadasan

Genre(s):
பெண்ணை வர்ணிக்கும் ஆண்

Malargalai Poal Thangai (Pathos)

Lyricist:
Kannadasan

Singer(s):
TM Soundararajan

Genre(s):
அண்ணண் தங்கை பாசம்



தங்கை-உயிர்-எண்ணி தன்னுயிர்-வைத்திருந்தான்
_ ♫ _
அண்ணன்-வளர்த்த-உயிர் அவனுடனே-சென்றதம்மா
அண்ணன்-வளர்த்த-உயிர் அவனுடனே-சென்றதம்மா

___ ♫♫♫ ___

மலர்களைப்போல்-தங்கை-உறங்குகிறாள்
மலர்களைப்போல்-தங்கை-உறங்குகிறாள்
அண்ணன் வாழவைத்தேன்-என்று-அமைதி-கொண்டாள்
உலகினை-மறந்தவர் பறந்து-விட்டார்
உறவுடன்-வந்தவர் பிரிவு-கண்டார்
உலகினை-மறந்தவர் பறந்து-விட்டார்
உறவுடன்-வந்தவர் பிரிவு-கண்டார்
மலர்களைப்போல்-தங்கை-உறங்குகிறாள்
அண்ணன் வாழவைத்தேன்-என்று-அமைதி-கொண்டாள்

___ ♫♫♫ ___

மாலையும்-கொண்டாள் மஞ்சளும்-தந்தாள்
மங்கள-குங்குமம் தந்தவள்-சென்றாள்
மாலையும்-கொண்டாள் மஞ்சளும்-தந்தாள்
மங்கள-குங்குமம் தந்தவள்-சென்றாள்
பால்-மணம்-தேடும் பாலகர்-நின்றார்
பால்-மணம்-தேடும் பாலகர்-நின்றார்
பாசமும்-நேசமும்-வாழும்-என்றே-சொன்னார்
மலர்களைப்போல்-தங்கை-உறங்குகிறாள்
அண்ணன் வாழவைத்தேன்-என்று-அமைதி-கொண்டாள்

___ ♫♫♫ ___

முடிவதும்-இல்லை அழிவதும்-இல்லை
தொடர்-கதைபோல தொடர்வது-வாழ்வே
அறுவடையாகும் மறுபடி-தோன்றும்
அறிந்தவர்-வாழவில்-என்றும்-ஆதி-அந்தம்-இல்லை
மலர்களைப்போல்-தங்கை-உறங்குகிறாள்
அண்ணன் வாழவைத்தேன்-என்று-அமைதி-கொண்டாள்


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me