Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Paasamalar
[1961]

Composed by
MS Viswanathan/TK Ramamoorthy


Song TitleSingersLyricist
Anbu Malar Aasai MS ViswanathanKannadasan
Engalukkum Kaalam Varum TM Soundararajan/P SusheelaKannadasan
Malargalai Poal Thangai (Pathos) TM SoundararajanKannadasan
Malarkalai Poal Thangai TM SoundararajanKannadasan
Malarnthum Malaraatha Paathi TM Soundararajan/P SusheelaKannadasan
Mayangukiraal Oru P SusheelaKannadasan
Paatondru Kaettaen K Jamuna RaniKannadasan
Vaaraai En Thozhi LR EswariKannadasan
Yaar Yaar Yaar Aval PB Sreenivas/P SusheelaKannadasan
Yaar Yaar Yaar Aval

Lyricist
Kannadasan
Sung by
PB Sreenivas/P Susheela



[பெண்]
ஹாஹ-ஹ-ஹ-ஹ-ஹ-ஹ-ஹாஹ
ஹ-ஹ-ஹ-ஹ-ஹ-ஹாஹ
ஹ-ஹ-ஹ-ஹ-ஹா
[ஆண்]
ஹாஹா-ஹாஹா-ஹாஹா-ஹாஹா
ஓஹோ-ஓஹோ-ஓஹோ-ஓஹோ
யார்-யார்-யார்-அவள்-யாரோ

[பெண்]
ஊர்-பேர்-தான்-தெரியாதோ

[ஆண்]
யார்-யார்-யார்-அவள்-யாரோ

[பெண்]
ஊர்-பேர்-தான்-தெரியாதோ

[ஆண்]
சலவைக்கல்லே-சிலையாக-தங்க-பாலம்-கையாக-மலர்களிரண்டும்-விழியாக

[பெண்]
மயங்க-வைத்தாளோ

[ஆண்]
யார்-யார்-யார்-அவள்-யாரோ

[பெண்]
ஊர்-பேர்-தான்-தெரியாதோ

___ ♫♫♫ ___

[ஆண்]
முத்து-மனித்திறல்-ரத்தினமோ
மொய்குழல்-மேக-சித்திரமோ
முத்து-மனித்திறல்-ரத்தினமோ
மொய்குழல்-மேக-சித்திரமோ

[பெண்]
செக்கச்சிவந்த-இதழாலே-சிந்தும்-புன்னகை-மந்திரமோ
செக்கச்சிவந்த-இதழாலே-சிந்தும்-புன்னகை-மந்திரமோ

[ஆண்]
யார்-யார்-யார்-அவள்-யாரோ

[பெண்]
ஊர்-பேர்-தான்-தெரியாதோ

___ ♫♫♫ ___

[ஆண்]
கண்கள்-மயங்கும்-கண்ணானாள்
பெண்கள்-மயங்கும்-பெண்ணானாள்
கண்கள்-மயங்கும்-கண்ணானாள்
பெண்கள்-மயங்கும்-பெண்ணானாள்

[பெண்]
நினைவில்-மயங்கும்-பொருளானாள்-நிலவில்-மயங்கும்-இருளானாள்
நினைவில்-மயங்கும்-பொருளானாள்-நிலவில்-மயங்கும்-இருளானாள்

[ஆண்]
யார்-யார்-யார்-அவள்-யாரோ

[பெண்]
ஊர்-பேர்-தான்-தெரியாதோ

___ ♫♫♫ ___

[ஆண்]
அஞ்சனம்-கொண்டாள்-நகை-கொண்டாள்
அச்சம்-நாணம்-மடம்-கொண்டாள்
அஞ்சனம்-கொண்டாள்-நகை-கொண்டாள்
அச்சம்-நாணம்-மடம்-கொண்டாள்

[பெண்]
மஞ்சள்-குங்குமம்-மலர்-கொண்டாள்-மனதை-சேர்த்து-ஏன்-கொண்டாள்

[ஆண்]
யார்-யார்-யார்-அவள்-யாரோ

[பெண்]
ஊர்-பேர்-தான்-தெரியாதோ

[ஆண்]
யார்-யார்-யார்-அவள்-யாரோ...

[இரு]

ஆஹாஹா-ஹா-ஹா-ஹா ஆஹாஹா-ஹா-ஹா-ஹா
ஆஹாஹா-ஹா-ஹா-ஹா ஆஹாஹா-ஹா-ஹா-ஹா
ஹோ-ஹோ-ஹோ-ஹோ-ஹோ-ஹோ
ஹோ-ஹோ-ஹோ-ஹோ-ஹோ-ஹோ