Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Paatha Kaanikkai
[1962]

Composed by
MS Viswanathan/TK Ramamoorthy


Song TitleSingersLyricist
Aththai Magane Poi P SusheelaKannadasan
Ettadukku Maaligayil P SusheelaKannadasan
Kaathal Enbathu Ethuvarari PB Sreenivas/JP Chandrababu/P Susheela/LR EswariKannadasan
Poojaikku Vantha Malare PB Sreenivas/P SusheelaKannadasan
Sonnathellaam Nadanthiduma P Susheela/LR EswariKannadasan
Thaniya Thavikira Vayasu JP ChandrababuKannadasan
Unathu Malar Madiyilae P Susheela/LR EswariKannadasan
Veedu Varai Uravu TM SoundararajanKannadasan
Poojaikku Vantha Malare

Lyricist
Kannadasan
Sung by
PB Sreenivas/P Susheela



[ஆண்]
பூஜைக்கு-வந்த-மலரே-வா
பூமிக்கு-வந்த-நிலவே-வா
பெண்ணென்று-எண்ணி-பேசாமல்-வந்த
பொன்-வண்ண-மேனி-சிலையே-வா
பூஜைக்கு-வந்த-மலரே-வா
பூமிக்கு-வந்த-நிலவே-வா


[பெண்]
ஒ...


[ஆண்]
பெண்ணென்று-எண்ணி-பேசாமல்-வந்த
பொன்-வண்ண-மேனி-சிலையே-வா
_ ♫ _


[பெண்]
மலர்-கொள்ள-வந்த-தலைவா-வா
மனம்-கொள்ள-வந்த-இறைவா-வா
கையோடு-கொண்டு-தோளோடு-சேர்த்து
கண்மூட-வந்த-கலையே-வா
மலர்-கொள்ள-வந்த-தலைவா-வா
மனம்-கொள்ள-வந்த-இறைவா-வா


[ஆண்]
ஒ...


[பெண்]
கையோடு-கொண்டு-தோளோடு-சேர்த்து
கண்மூட-வந்த-கலையே-வா

___ ♫♫♫ ___


[ஆண்]
கோடை-காலத்தின்-நிழலே-நிழலே
கொஞ்சம்-கொஞ்சம்-அருகில்-வா


[பெண்]
ஒ...


[ஆண்]
கோடை-காலத்தின்-நிழலே-நிழலே
கொஞ்சம்-கொஞ்சம்-அருகில்-வா
ஆடை-கட்டிய-ரதமே-ரதமே
அருகில்-அருகில்-நான்-வரவா


[பெண்]
அருகில்-வந்தது-உருகி-நின்றது-உறவு-தந்தது-முதலிரவு
இருவர்-காணவும்-ஒருவராகவும்-இரவில்-வந்தது-வெண்ணிலவு
மலர்-கொள்ள-வந்த-தலைவா-வா
மனம்-கொள்ள-வந்த-இறைவா-வா
கையோடு-கொண்டு-தோளோடு-சேர்த்து-கண்மூட-வந்த-கலையே-வா

___ ♫♫♫ ___


[ஆண்]
செக்கச்சிவந்த-இதழோ-இதழோ-பவளம்-பவளம்-செம்பவளம்
தேனில்-ஊறிய-மொழியில்-மொழியில்-மலரும்-மலரும்-பூ-மலரும்


[பெண்]
எண்ணி-வந்தது-கண்ணில்-நின்றது-என்னை-வென்றது-உன்-முகமே
இன்ப-பூமியில்-அன்பு-மேடையில்-என்றும்-காதலர்-காவியமே
மலர்-கொள்ள-வந்த-தலைவா-வா
மனம்-கொள்ள-வந்த-இறைவா-வா
கையோடு-கொண்டு-தோளோடு-சேர்த்து-கண்மூட-வந்த-கலையே-வா


[ஆண்]
பூஜைக்கு-வந்த-மலரே-வா
பூமிக்கு-வந்த-நிலவே-வா
பெண்ணென்று-எண்ணி-பேசாமல்-வந்த
பொன்-வண்ண-மேனி-சிலையே-வா