Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Paatha Kaanikkai
[1962]

Composed by
MS Viswanathan/TK Ramamoorthy


Song TitleSingersLyricist
Aththai Magane Poi P SusheelaKannadasan
Ettadukku Maaligayil P SusheelaKannadasan
Kaathal Enbathu Ethuvarari PB Sreenivas/JP Chandrababu/P Susheela/LR EswariKannadasan
Poojaikku Vantha Malare PB Sreenivas/P SusheelaKannadasan
Sonnathellaam Nadanthiduma P Susheela/LR EswariKannadasan
Thaniya Thavikira Vayasu JP ChandrababuKannadasan
Unathu Malar Madiyilae P Susheela/LR EswariKannadasan
Veedu Varai Uravu TM SoundararajanKannadasan
Ettadukku Maaligayil

Lyricist
Kannadasan
Sung by
P Susheela



எட்டடுக்கு-மாளிகையில்
ஏற்றி-வைத்த-என்-தலைவன்
விட்டு-விட்டு-சென்றானடி-இன்று
வேறு-பட்டு-நின்றானடி
எட்டடுக்கு-மாளிகையில்
ஏற்றி-வைத்த-என்-தலைவன்
விட்டு-விட்டு-சென்றானடி-இன்று
வேறு-பட்டு-நின்றானடி
இன்று வேறு-பட்டு-நின்றானடி

___ ♫♫♫ ___

தேரோடும்-வாழ்வில்-என்று-ஓடோடி-வந்த-என்னை
போராட-வைத்தானடி-கண்ணில் நீரோட-விட்டானடி
_ ♫ _
தேரோடும்-வாழ்வில்-என்று-ஓடோடி-வந்த-என்னை
போராட-வைத்தானடி-கண்ணில்
நீரோட-விட்டானடி-கண்ணில்-நீரோட-விட்டானடி

___ ♫♫♫ ___

கையளவு-உள்ளம்-வைத்து
கடல்-போல்-ஆசை-வைத்து
கையளவு-உள்ளம்-வைத்து
கடல்-போல்-ஆசை-வைத்து
விளையாட-சொன்னானடி-என்னை
விளையாட-சொன்னானடி
அவனே-விளையாடி-விட்டானடி
_ ♫ _
எட்டடுக்கு-மாளிகையில்
ஏற்றி-வைத்த-என்-தலைவன்
விட்டு-விட்டு-சென்றானடி
இன்று-வேறு-பட்டு-நின்றானடி

___ ♫♫♫ ___

காலங்கள்-உள்ள-வரை
கன்னியர்கள்-யார்க்கும்-இந்த
காலங்கள்-உள்ள-வரை
கன்னியர்கள்-யார்க்கும்-இந்த
காதல்-வர-வேண்டாமடி-எந்தன்
கோலம்-வர-வேண்டாமடி-எந்தன்
கோலம்-வர-வேண்டாமடி
எட்டடுக்கு-மாளிகையில்
ஏற்றி-வைத்த-என்-தலைவன்
விட்டு-விட்டு-சென்றானடி
இன்று-வேறு-பட்டு-நின்றானடி