Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Paatha Kaanikkai
[1962]

Composed by
MS Viswanathan/TK Ramamoorthy


Song TitleSingersLyricist
Aththai Magane Poi P SusheelaKannadasan
Ettadukku Maaligayil P SusheelaKannadasan
Kaathal Enbathu Ethuvarari PB Sreenivas/JP Chandrababu/P Susheela/LR EswariKannadasan
Poojaikku Vantha Malare PB Sreenivas/P SusheelaKannadasan
Sonnathellaam Nadanthiduma P Susheela/LR EswariKannadasan
Thaniya Thavikira Vayasu JP ChandrababuKannadasan
Unathu Malar Madiyilae P Susheela/LR EswariKannadasan
Veedu Varai Uravu TM SoundararajanKannadasan
Veedu Varai Uravu

Lyricist
Kannadasan
Sung by
TM Soundararajan



ஆடிய-ஆட்டம்-என்ன
பேசிய-வார்த்தை-என்ன
தேடிய-செல்வம்-என்ன
திரண்டதோர்-சுற்றமென்ன
கூடுவிட்டு-ஆவிபோனால்
கூடவே-வருவதென்ன
_ ♫ _
வீடுவரை-உறவு வீதி-வரை-மனைவி
காடு-வரை-பிள்ளை கடைசி-வரை-யாரோ
வீடுவரை-உறவு வீதி-வரை-மனைவி
காடு-வரை-பிள்ளை கடைசி-வரை-யாரோ

___ ♫♫♫ ___

ஆடும்-வரை-ஆட்டம் ஆயிரத்தில்-நாட்டம்
ஆடும்-வரை-ஆட்டம் ஆயிரத்தில்-நாட்டம்
கூடிவரும்-கூட்டம் கொள்ளிவரை-வருமா
வீடுவரை-உறவு வீதி-வரை-மனைவி
காடு-வரை-பிள்ளை கடைசி-வரை-யாரோ
கடைசி-வரை-யாரோ

___ ♫♫♫ ___

தொட்டிலுக்கு-அன்னை கட்டிலுக்குக-கன்னி
தொட்டிலுக்கு-அன்னை கட்டிலுக்குக-கன்னி
பட்டினிக்குத்-தீனி கெட்ட-பின்பு-ஞானி
வீடுவரை-உறவு வீதி-வரை-மனைவி
காடு-வரை-பிள்ளை கடைசி-வரை-யாரோ
கடைசி-வரை-யாரோ

___ ♫♫♫ ___

சென்றவனைக்-கேட்டால்-வந்துவிடு-என்பான்
வந்தவனைக்-கேட்டால்-சென்று-விடு-என்பான்
சென்றவனைக்-கேட்டால்-வந்துவிடு-என்பான்
வந்தவனைக்-கேட்டால்-சென்று-விடு-என்பான்
சென்று-விடு-என்பான்
வீடுவரை-உறவு வீதி-வரை-மனைவி
காடு-வரை-பிள்ளை கடைசி-வரை-யாரோ
கடைசி-வரை-யாரோ

___ ♫♫♫ ___

விட்டுவிடும்-ஆவி பட்டுவிடும்-மேனி
சுட்டுவிடும்-நெருப்பு சூனியத்தில்-நிலைப்பு
சூனியத்தில்-நிலைப்பு
வீடுவரை-உறவு வீதி-வரை-மனைவி
காடு-வரை-பிள்ளை கடைசி-வரை-யாரோ
கடைசி-வரை-யாரோ