Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Paatha Kaanikkai
[1962]

Composed by
MS Viswanathan/TK Ramamoorthy


Song TitleSingersLyricist
Aththai Magane Poi P SusheelaKannadasan
Ettadukku Maaligayil P SusheelaKannadasan
Kaathal Enbathu Ethuvarari PB Sreenivas/JP Chandrababu/P Susheela/LR EswariKannadasan
Poojaikku Vantha Malare PB Sreenivas/P SusheelaKannadasan
Sonnathellaam Nadanthiduma P Susheela/LR EswariKannadasan
Thaniya Thavikira Vayasu JP ChandrababuKannadasan
Unathu Malar Madiyilae P Susheela/LR EswariKannadasan
Veedu Varai Uravu TM SoundararajanKannadasan
Aththai Magane Poi

Lyricist
Kannadasan
Sung by
P Susheela



அத்தை-மகனே போய்-வரவா
அம்மான்-மகனே-போய்-வரவா
_ ♫ _
அத்தை-மகனே போய்-வரவா
அத்தை-மகனே போய்-வரவா
அம்மான்-மகனே போய்-வரவா
அத்தை-மகனே போய்-வரவா
_ ♫ _
உந்தன்-மனதை-கொண்டு-செல்லவா
எந்தன்-நினைவை-தந்து-செல்லவா
அத்தை-மகனே போய்-வரவா
அம்மான்-மகனே போய்-வரவா
அத்தை-மகனே போய்-வரவா

___ ♫♫♫ ___

மல்லிகை-மலர்-சூடி-காத்து-நிற்கவா
மாலை-இளம்-தென்றல்-தன்னை-தூது-விடவா
நல்லதோர்-நாள்-பார்த்து-சேதி-சொல்லவா
நாட்டோரை-சாட்சி-வைத்து வந்து-விடவா
நாட்டோரை-சாட்சி-வைத்து வந்து-விடவா
அத்தை-மகனே போய்-வரவா
அம்மான்-மகனே போய்-வரவா
அத்தை-மகனே போய்-வரவா

___ ♫♫♫ ___

பெண்-பார்க்கும்-மாப்பிள்ளை-முகம்-பார்க்கவா
முகம்-பார்க்க-முடியாமல்-நிலம்-பார்க்கவா
நிலம்-பார்த்து-மெதுவாக-உனை-நாடவா
உனை-நாடி-உனை-நாடி
உனை-நாடி-உனை-நாடி-உறவாடவா
அத்தை-மகனே போய்-வரவா
அம்மான்-மகனே போய்-வரவா
அத்தை-மகனே போய்-வரவா