Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Paatha Kaanikkai
[1962]

Composed by
MS Viswanathan/TK Ramamoorthy


Song TitleSingersLyricist
Aththai Magane Poi P SusheelaKannadasan
Ettadukku Maaligayil P SusheelaKannadasan
Kaathal Enbathu Ethuvarari PB Sreenivas/JP Chandrababu/P Susheela/LR EswariKannadasan
Poojaikku Vantha Malare PB Sreenivas/P SusheelaKannadasan
Sonnathellaam Nadanthiduma P Susheela/LR EswariKannadasan
Thaniya Thavikira Vayasu JP ChandrababuKannadasan
Unathu Malar Madiyilae P Susheela/LR EswariKannadasan
Veedu Varai Uravu TM SoundararajanKannadasan
Kaathal Enbathu Ethuvarari

Lyricist
Kannadasan
Sung by
PB Sreenivas/JP Chandrababu/P Susheela/LR Eswari



[ஆண்-1]
காதல்-என்பது-எது-வரை

[ஆண்-2]
கல்யாண-காலம்-வரும்-வரை

[ஆண்-1]
கல்யாணம்-என்பது-எது-வரை

[ஆண்-2]
கழுத்தினில்-தாலி-விழும்-வரை

[ஆண்-1]
ஆஹா-காதல்-என்பது-எது-வரை

[ஆண்-2]
கல்யாண-காலம்-வரும்-வரை

[ஆண்-1]
கல்யாணம்-என்பது-எது-வரை

[ஆண்-2]
கழுத்தினில்-தாலி-விழும்-வரை
_ ♫ _

[ஆண்-1]
பெண்ணுக்கு-இளமை-எது-வரை

[ஆண்-2]
பிள்ளைகள்-இரண்டு-வரும்-வரை

[ஆண்-1]
கண்ணுக்கு-அழகு-எது-வரை

[ஆண்-2]
கையில்-கிடைக்கும்-நாள்-வரை

[ஆண்-1]
ஆஹா-காதல்-என்பது-எது-வரை

[ஆண்-2]
கல்யாண-காலம்-வரும்-வரை

[ஆண்-1]
கல்யாணம்-என்பது-எது-வரை

[ஆண்-2]
கழுத்தினில்-தாலி-விழும்-வரை

___ ♫♫♫ ___

[பெண்-1]
காதல்-கொண்டாலே-ஆடவர்கள்-பாவம்
புத்தி-சொல்லாமல்-கொள்ளாமல்-போகும்
காதல்-கொண்டாலே-ஆடவர்கள்-பாவம்
புத்தி-சொல்லாமல்-கொள்ளாமல்-போகும்

[பெண்-2]
அவரைக்-கண்டாலே-ஊர்-முழுதும்-பேசும்
தோற்றம்-கால்-வாசி-பைத்தியம்-போல்-ஆகும்
அவரைக்-கண்டாலே-ஊர்-முழுதும்-பேசும்
தோற்றம்-கால்-வாசி-பைத்தியம்-போல்-ஆகும்

[ஆண்-2]
அந்தப்-பைத்தியத்தைத்-தீர்ப்பதற்கு-மருந்து
பெண்கள்-பார்வையிலே-ஊறி-வரும்-விருந்து
அந்தப்-பைத்தியத்தைத்-தீர்ப்பதற்கு-மருந்து
பெண்கள்-பார்வையிலே-ஊறி-வரும்-விருந்து

[ஆண்-1]
இந்த-வைத்தியர்கள்-பக்கத்திலே-இருந்து
கண்ணை-வைத்து-விட்டால்-நோய்-போகும்-பறந்து
இந்த-வைத்தியர்கள்-பக்கத்திலே-இருந்து
கண்ணை-வைத்து-விட்டால்-நோய்-போகும்-பறந்து
ஆஹா-காதல்-என்பது-எது-வரை

[ஆண்-2]
கல்யாண-காலம்-வரும்-வரை

[ஆண்-1]
கல்யாணம்-என்பது-எது-வரை

[ஆண்-2]
கழுத்தினில்-தாலி-விழும்-வரை

___ ♫♫♫ ___

[பெண்-1]
பெண்கள்-ஆடையினை-அழகு-செய்யும்-போதும்
அதை-ஆசை-என்று-பின்னாலே-ஓடும்
பெண்கள்-ஆடையினை-அழகு-செய்யும்-போதும்
அதை-ஆசை-என்று-பின்னாலே-ஓடும்

[பெண்-2]
இந்தக்-காளையரின்-உள்ளம்-தினம்-மாறும்
இவர்-காதலிலே-பெருமை-என்ன-வாழும்
இந்தக்-காளையரின்-உள்ளம்-தினம்-மாறும்
இவர்-காதலிலே-பெருமை-என்ன-வாழும்

[ஆண்-2]
என்றும்-மாறாது-நாங்கள்-கொண்ட-காதல்
எங்கள்-காதல்-போயின்-காதல்-போயின்-சாதல்
என்றும்-மாறாது-நாங்கள்-கொண்ட-காதல்
எங்கள்-காதல்-போயின்-காதல்-போயின்-சாதல்

[ஆண்-1]
இதில்-ஆதாரம்-வேண்டுமென்றால்-பாரு
அந்த-அம்பிகாபதி-கதையைக்-கேளு
இதில்-ஆதாரம்-வேண்டுமென்றால்-பாரு
அந்த-அம்பிகாபதி-கதையைக்-கேளு
ஆஹா-காதல்-என்பது-எது-வரை

[ஆண்-2]
கல்யாண-காலம்-வரும்-வரை

[ஆண்-1]
கல்யாணம்-என்பது-எது-வரை

[ஆண்-2]
கழுத்தினில்-தாலி-விழும்-வரை