Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Paatha Kaanikkai
[1962]

Composed by
MS Viswanathan/TK Ramamoorthy


Song TitleSingersLyricist
Aththai Magane Poi P SusheelaKannadasan
Ettadukku Maaligayil P SusheelaKannadasan
Kaathal Enbathu Ethuvarari PB Sreenivas/JP Chandrababu/P Susheela/LR EswariKannadasan
Poojaikku Vantha Malare PB Sreenivas/P SusheelaKannadasan
Sonnathellaam Nadanthiduma P Susheela/LR EswariKannadasan
Thaniya Thavikira Vayasu JP ChandrababuKannadasan
Unathu Malar Madiyilae P Susheela/LR EswariKannadasan
Veedu Varai Uravu TM SoundararajanKannadasan
Sonnathellaam Nadanthiduma

Lyricist
Kannadasan
Sung by
P Susheela/LR Eswari



தநம்-தநநம்-தநநம்-தநநநநந
தநம்-தநநம்-தநநம்-தநநநநந
தநம்-தநநம்-தநநம்-தநநநநந
தநம்-தநநம்-தநநம்-தநநநநந
ஓ...
சொன்னதெல்லாம்-நடந்திடுமா-சொல்லடி-கிளியே
ஆ-சொல்லடி-கிளியே
சொன்னதெல்லாம்-நடந்திடுமா-சொல்லடி-கிளியே
ஆ-சொல்லடி-கிளியே
பெரும்-தோட்டம்-தொறவு-வாய்க்கா-பக்கம்-ஊருக்கு-வெளியே
ஓ-ஊருக்கு-வெளியே
பெரும்-தோட்டம்-தொறவு-வாய்க்கா-பக்கம்-ஊருக்கு-வெளியே
ஓ-ஊருக்கு-வெளியே
அவர்ர்ர்-சொன்னதெல்லாம்-நடந்திடுமா-சொல்லடி-கிளியே

___ ♫♫♫ ___

கன்னத்தோட-கன்னம்-வச்சி-கதை-அளந்தாறு
ஆமாம்-கதைகளை-அளந்தாறு
ஹோய்-ஹோய்-கதைகளை-அளந்தாறு
தன்-கைகளாலே-தலையை-வாரி-பூ-முடிச்சாறு
ஆமா-பூ-முடிச்சாறு
ஓ-கைகளாலே-தலையை-வாரி-பூ-முடிச்சாறு
ஆமா-பூ-முடிச்சாறு
தென்னம்பாளை-பிளந்தது-போலே-சிரிக்க-வெச்சாரு
ஆமா-சிரிக்க-வச்சாரு
போய்-திரும்பி-வந்து-தாலி-கட்ட-உறுதி-சொன்னாரு
ஆமா-உறுதி-சொன்னாரு
அவர்ர்ர்-சொன்னதெல்லாம்-நடந்திடுமா-சொல்லடி-கிளியே
பெரும்-தோட்டம்-தொறவு-வாய்க்கா-பக்கம்-ஊருக்கு-வெளியே
அவர்ர்ர்-சொன்னதெல்லாம்-நடந்திடுமா-சொல்லடி-கிளியே

___ ♫♫♫ ___

காத்துக்-காத்துக்-கிடந்ததினாலே-கால்கள்-தளர்ந்தாச்சு
ஆமா-கால்கள்-தளர்ந்தாச்சு
ஹோய்-ஹோய்-கால்கள்-தளர்ந்தாச்சு
காதலென்னும்-வியாதியினாலே-கை-வலை-போச்சு
ஆமா-கை-வலை-போச்சு
ஹோ-ஹோ-ஹோ-ஹோ
காதலென்னும்-வியாதியினாலே-கை-வலை-போச்சு
ஆமா-கை-வலை-போச்சு
பார்த்துப்-பார்த்து-ஆயிரம்-பாடம்-படிச்சி-வந்தாச்சு
ஆமா-படிச்சி-வந்தாச்சு
முகம்-சேர்த்து-சேர்த்து-சிரித்ததினாலே
சிவப்பு-வந்தாச்சு-நன்றாய்-சிவப்பு-வந்தாச்சு
அவர்ர்ர்-சொன்னதெல்லாம்-நடந்திடுமா-சொல்லடி-கிளியே
பெரும்-தோட்டம்-தொறவு-வாய்க்கா-பக்கம்-ஊருக்கு-வெளியே
அவர்ர்ர்-சொன்னதெல்லாம்-சொன்னதெல்லாம்-சொன்னதெல்லாம்
நடந்திடுமா-சொல்லடி-கிளியே