Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Paatha Kaanikkai
[1962]

Composed by
MS Viswanathan/TK Ramamoorthy


Song TitleSingersLyricist
Aththai Magane Poi P SusheelaKannadasan
Ettadukku Maaligayil P SusheelaKannadasan
Kaathal Enbathu Ethuvarari PB Sreenivas/JP Chandrababu/P Susheela/LR EswariKannadasan
Poojaikku Vantha Malare PB Sreenivas/P SusheelaKannadasan
Sonnathellaam Nadanthiduma P Susheela/LR EswariKannadasan
Thaniya Thavikira Vayasu JP ChandrababuKannadasan
Unathu Malar Madiyilae P Susheela/LR EswariKannadasan
Veedu Varai Uravu TM SoundararajanKannadasan
Thaniya Thavikira Vayasu

Lyricist
Kannadasan
Sung by
JP Chandrababu



தனியா-தவிக்கிற-வயசு
இந்த-தவிப்பும்-எனக்கு-புதுசு
நெனைச்சா-இனிக்குது-மனசு
என்னை-நெருங்க-விடலையே-இளசு
தனியா-தவிக்கிற-வயசு
இந்த-தவிப்பும்-எனக்கு-புதுசு
நெனைச்சா-இனிக்குது-மனசு
என்னை-நெருங்க-விடலையே-இளசு
தனியா-தவிக்கிற-வயசு

___ ♫♫♫ ___

துப்பாக்கி-முனையின்-சனியனை-போலே
துரத்துது-கண்கள்-ரெண்டு
தூக்கணாங்-குருவி-கூடினை-போலே
ஆடுது-மனசு-கண்டு
_ ♫ _
துப்பாக்கி-முனையின்-சனியனை-போலே
துரத்துது-கண்கள்-ரெண்டு
தூக்கணாங்-குருவி-கூடினை-போலே
ஆடுது-மனசு-கண்டு
முத்து-பந்தாட்டம்-போலாடும்-சிரிப்பு
பட்டு-பாவாடை-போலாடும்-நினைப்பு
நெஞ்சில்-துள்ளாட்டம்-போடுதே-களிப்பு
உன்னை-தொட்டாலும்-தீராது-துடிப்பு
தனியா-தவிக்கிற-வயசு
இந்த-தவிப்பும்-எனக்கு-புதுசு
நெனைச்சா-இனிக்குது-மனசு
என்னை-நெருங்க-விடலையே-இளசு
தனியா-தவிக்கிற-வயசு

___ ♫♫♫ ___

கட்டான-உடம்பு-இனிக்கிற-கரும்பு
கைகளில்-படாத-அரும்பு
எட்டாத-இடத்தில்-சிட்டாக-பறந்து
உட்காந்து-செய்யுதே-குறும்பு
_ ♫ _
கட்டான-உடம்பு-இனிக்கிற-கரும்பு
கைகளில்-படாத-அரும்பு
எட்டாத-இடத்தில்-சிட்டாக-பறந்து
உட்காந்து-செய்யுதே-குறும்பு
அடி-முத்தான-மொட்டே-நீ-திரும்பு
இந்த-பித்தான-அத்தானை-விரும்பு
கரு-வண்டாட்டம்-ஓடிவா-பறந்து
நாம்-கொண்டாட்டம்-போடலாம்-கலந்து
தனியா-தவிக்கிற-வயசு
இந்த-தவிப்பும்-எனக்கு-புதுசு
நெனைச்சா-இனிக்குது-மனசு
என்னை-நெருங்க-விடலையே-இளசு
தனியா-தவிக்கிற-வயசு