Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Paatha Kaanikkai
[1962]

Composed by
MS Viswanathan/TK Ramamoorthy


Song TitleSingersLyricist
Aththai Magane Poi P SusheelaKannadasan
Ettadukku Maaligayil P SusheelaKannadasan
Kaathal Enbathu Ethuvarari PB Sreenivas/JP Chandrababu/P Susheela/LR EswariKannadasan
Poojaikku Vantha Malare PB Sreenivas/P SusheelaKannadasan
Sonnathellaam Nadanthiduma P Susheela/LR EswariKannadasan
Thaniya Thavikira Vayasu JP ChandrababuKannadasan
Unathu Malar Madiyilae P Susheela/LR EswariKannadasan
Veedu Varai Uravu TM SoundararajanKannadasan
Unathu Malar Madiyilae

Lyricist
Kannadasan
Sung by
P Susheela/LR Eswari



[பெண்-1]
ஓ...
_ ♫ _
உனது-மலர்-கொடியிலே எனது-மலர்-மடியிலே
உனது-மலர்-கொடியிலே எனது-மலர்-மடியிலே
உனது-நிலா-விண்ணிலே எனது-நிலா-கண்ணிலே
உனது-நிலா-விண்ணிலே எனது-நிலா-கண்ணிலே
உனது-மலர்-கொடியிலே எனது-மலர்-மடியிலே
_ ♫ _

[பெண்-2]
ம்...-ஓ...
உனது-மலர்-கொடியிலே எனது-மலர்-கையிலே
உனது-மலர்-கொடியிலே எனது-மலர்-கையிலே
உனது-நிலா-வானிலே எனது-நிலா-அருகிலே
உனது-நிலா-வானிலே எனது-நிலா-அருகிலே
உனது-மலர்-கொடியிலே எனது-மலர்-கையிலே

___ ♫♫♫ ___

[பெண்-2]
கண்-மயங்கி-பயணம்-போகும்-உனது-தோணி-கடலிலே
கண்-மயங்கி-பயணம்-போகும்-உனது-தோணி-கடலிலே

[பெண்-1]
காலம்-பார்த்து-வந்து-சேரும்-எனது-தோணி-கரையிலே
காலம்-பார்த்து-வந்து-சேரும்-எனது-தோணி-கரையிலே

[பெண்-2]
காற்றினாலும்-மழையினாலும்-எனது-சொந்தம்-மாறுமா

[பெண்-1]
காயுமா-கனியுமா கையில்-வந்து-சேருமா
கையில்-வந்து-சேருமா
_ ♫ _
உனது-மலர்-கொடியிலே எனது-மலர்-மடியிலே
உனது-நிலா-விண்ணிலே எனது-நிலா-கண்ணிலே
உனது-மலர்-கொடியிலே எனது-மலர்-மடியிலே

___ ♫♫♫ ___

[பெண்-2]
பிறந்தபோது-பிறந்த-சொந்தம்-இருந்ததம்மா-நினைவிலே

[பெண்-1]
வளர்ந்தபோது-வளர்ந்த-சொந்தம்-மலர்ந்ததம்மா-மனதிலே

[பெண்-2]
ஆற்று-வெள்ளம்-தடையை-மீறி-பாய்ந்து-செல்லும்-அவரிடம்

[பெண்-1]
ஆசையா-இன்னுமாvஅந்த-நெஞ்சம்-என்னிடம்
அந்த-நெஞ்சம்-என்னிடம்
_ ♫ _
உனது-மலர்-கொடியிலே எனது-மலர்-மடியிலே
உனது-நிலா-விண்ணிலே எனது-நிலா-கண்ணிலே
உனது-மலர்-கொடியிலே எனது-மலர்-மடியிலே