Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Paava Mannippu
[1961]

Composed by
MS Viswanathan/TK Ramamoorthy


Song TitleSingersLyricist
Aththaan En Aththaan P SusheelaKannadasan
Ellorum Kondaduvoam TM Soundararajan/Haji Nagoor EM HanifaKannadasan
Kaalangalil Aval Vasantham PB SreenivasKannadasan
Paalirukkum Pazhamirukkum P SusheelaKannadasan
Saaya Vetti Thalayila TM Soundararajan/LR EswariKannadasan
Silar Sirippaar Silar TM SoundararajanKannadasan
Vantha Naal Muthal TM SoundararajanKannadasan
Vantha Naal Muthal (Pathos) TM Soundararajan/G VenkateshKannadasan
Aththaan En Aththaan

Lyricist
Kannadasan
Sung by
P Susheela



அத்தான் என்-அத்தான் அவர்-என்னை-தான்
எப்படி-சொல்வேனடி
அத்தான் என்-அத்தான் அவர்-என்னை-தான்
எப்படி-சொல்வேனடி
அவர்-கையை-தான் கொண்டு-மெல்லத்தான்
வந்து-கண்ணை-தான்
எப்படி-சொல்வேனடி
அத்தான் என்-அத்தான் அவர்-என்னை-தான்
எப்படி-சொல்வேனடி

___ ♫♫♫ ___

ஏன்-அத்தான்-என்னை-பார்-அத்தான்
கேள்-அத்தான்-என்று-சொல்லி-தான்
ஏன்-அத்தான்-என்னை-பார்-அத்தான்
கேள்-அத்தான்-என்று-சொல்லி-தான்
சென்ற-பெண்ணை-தான்
கண்டு-துடித்தான்-அழைத்தான்-சிரித்தான்-அணைத்தான்
எப்படி-சொல்வேனடி
அத்தான் என்-அத்தான் அவர்-என்னை-தான்
எப்படி-சொல்வேனடி

___ ♫♫♫ ___

மொட்டு-தான்-கன்னி-சிட்டு-தான்
முத்து-தான்-உடல்-பட்டு-தான்
மொட்டு-தான்-கன்னி-சிட்டு-தான்
முத்து-தான்-உடல்-பட்டு-தான்
என்று-தொட்டு-தான்
கையில்-இணைத்தான்-வளைத்தான்-பிடித்தான்-அணைத்தான்
எப்படி-சொல்வேனடி
அத்தான் என்-அத்தான் அவர்-என்னை-தான்
எப்படி-சொல்வேனடி
அவர்-கையை-தான் கொண்டு-மெல்லத்தான்
வந்து-கண்ணை-தான்
எப்படி-சொல்வேனடி
அத்தான் என்-அத்தான் அவர்-என்னை-தான்
எப்படி-சொல்வேனடி