Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Paava Mannippu
[1961]

Composed by
MS Viswanathan/TK Ramamoorthy


Song TitleSingersLyricist
Aththaan En Aththaan P SusheelaKannadasan
Ellorum Kondaduvoam TM Soundararajan/Haji Nagoor EM HanifaKannadasan
Kaalangalil Aval Vasantham PB SreenivasKannadasan
Paalirukkum Pazhamirukkum P SusheelaKannadasan
Saaya Vetti Thalayila TM Soundararajan/LR EswariKannadasan
Silar Sirippaar Silar TM SoundararajanKannadasan
Vantha Naal Muthal TM SoundararajanKannadasan
Vantha Naal Muthal (Pathos) TM Soundararajan/G VenkateshKannadasan
Kaalangalil Aval Vasantham

Lyricist
Kannadasan
Sung by
PB Sreenivas



காலங்களில்-அவள்-வசந்தம்
கலைகளிலே-அவள்-ஓவியம்
மாதங்களில்-அவள்-மார்கழி
மலர்களிலே-அவள்-மல்லிகை
காலங்களில்-அவள்-வசந்தம்

___ ♫♫♫ ___

பறவைகளில்-அவள்-மணிப்புறா
பாடல்களில்-அவள்-தாலாட்டு
ஓ…-ஓ…-ஓ…
பறவைகளில்-அவள்-மணிப்புறா
பாடல்களில்-அவள்-தாலாட்டு
கனிகளிலே-அவள்-மாங்கனி
கனிகளிலே-அவள்-மாங்கனி
காற்றினிலே-அவள்-தென்றல்
காலங்களில்-அவள்-வசந்தம்
கலைகளிலே-அவள்-ஓவியம்
மாதங்களில்-அவள்-மார்கழி
மலர்களிலே-அவள்-மல்லிகை
காலங்களில்-அவள்-வசந்தம்

___ ♫♫♫ ___

பால்போல்-சிரிப்பதில்-பிள்ளை
அவள்-பனிபோல்-அணைப்பதில்-கன்னி
பால்போல்-சிரிப்பதில்-பிள்ளை
அவள்-பனிபோல்-அணைப்பதில்-கன்னி
கண்போல்-வளர்ப்பதில்-அன்னை
கண்போல்-வளர்ப்பதில்-அன்னை
அவள்-கவிஞன்-ஆக்கினாள்-என்னை
காலங்களில்-அவள்-வசந்தம்
கலைகளிலே-அவள்-ஓவியம்
மாதங்களில்-அவள்-மார்கழி
மலர்களிலே-அவள்-மல்லிகை
காலங்களில்-அவள்-வசந்தம்