Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Paava Mannippu
[1961]

Composed by
MS Viswanathan/TK Ramamoorthy


Song TitleSingersLyricist
Aththaan En Aththaan P SusheelaKannadasan
Ellorum Kondaduvoam TM Soundararajan/Haji Nagoor EM HanifaKannadasan
Kaalangalil Aval Vasantham PB SreenivasKannadasan
Paalirukkum Pazhamirukkum P SusheelaKannadasan
Saaya Vetti Thalayila TM Soundararajan/LR EswariKannadasan
Silar Sirippaar Silar TM SoundararajanKannadasan
Vantha Naal Muthal TM SoundararajanKannadasan
Vantha Naal Muthal (Pathos) TM Soundararajan/G VenkateshKannadasan
Ellorum Kondaduvoam

Lyricist
Kannadasan
Sung by
TM Soundararajan/Haji Nagoor EM Hanifa



[ஆண்-1]
எல்லோரும்-கொண்டாடுவோம்
எல்லோரும்-கொண்டாடுவோம்

[குழு]
அல்லாவின்-பேரை-சொல்லி
நல்லோர்கள்-வாழ்வை-எண்ணி

[ஆண்-1]
அல்லாவின்-பேரை-சொல்லி
நல்லோர்கள்-வாழ்வை-எண்ணி
எல்லோரும்-கொண்டாடுவோம்

[குழு]
எல்லோரும்-கொண்டாடுவோம்

___ ♫♫♫ ___

[ஆண்-1]
கல்லாக-படுத்திருந்து-கழித்தவர்-யாருமில்ல
கல்லாக-படுத்திருந்து

[குழு]
கழித்தவர்-யாருமில்ல

[ஆண்-1]
கை-கால்கள்-ஓய்ந்த-பின்னே-துடிப்பதில்-லாபமில்லை

[ஆண்-2]
கை-கால்கள்-ஓய்ந்த-பின்னே-துடிப்பதில்-லாபமில்லை

[ஆண்-1]
வந்ததை-வரவில்-வைப்போம்-செய்வதை-செலவில்-வைப்போம்

[குழு]
வந்ததை-வரவில்-வைப்போம்-செய்வதை-செலவில்-வைப்போம்

[ஆண்-1]
இன்று-போல்-என்றும்-இங்கே-ஒன்றாய்-கூடுவோம்
எல்லோரும்-கொண்டாடுவோம்

[குழு]
எல்லோரும்-கொண்டாடுவோம்

___ ♫♫♫ ___

[ஆண்-1]
நூறு-வகை-பறவை-வரும் கோடி-வகை-பூ-மலரும்
ஆடவரும்-அத்தனையும் ஆண்டவனின்-பிள்ளையடா-ஆ-ஓ
_____
கறுப்பில்லே-வெளுப்புமில்லே கனவுக்கு-உருவமில்லே
கறுப்பில்லே-வெளுப்புமில்லே

[குழு]
கனவுக்கு-உருவமில்லே

[ஆண்-1]
கடலுக்குள்-பிரிவுமில்லை கடவுளில்-பேதமில்லை

[ஆண்-2]
கடலுக்குள்-பிரிவுமில்லை கடவுளில்-பேதமில்லை

[ஆண்-1]
முதலுக்கு-அன்னை-என்போம்
முடிவுக்கு-தந்தை-என்போம்

[குழு]
முதலுக்கு-அன்னை-என்போம்
முடிவுக்கு-தந்தை-என்போம்

[ஆண்-1]
மண்ணிலே-விண்ணை-கண்டு-ஒன்றாய்-கூடுவோம்
எல்லோரும்-கொண்டாடுவோம்

[குழு]
எல்லோரும்-கொண்டாடுவோம்

___ ♫♫♫ ___

[ஆண்-1]
ஆடையின்றி-பிறந்தோமே ஆசையின்றி-பிறந்தோமா
ஆடி-முடிக்கையிலே-அள்ளி-சென்றோர்-யாருமுண்டோ…-ஓ
படைத்தவன்-சேர்த்து-தந்தான் வளத்தவன்-பிரித்து-வைத்தான்
படைத்தவன்-சேர்த்து-தந்தான்

[குழு]
வளத்தவன்-பிரித்து-வைத்தான்

[ஆண்-1]
எடுத்தவன்-மறைத்து-கொண்டான்
கொடுத்தவன்-தெருவில்-நின்றான்

[ஆண்-2]
எடுத்தவன்-மறைத்து-கொண்டான்
கொடுத்தவன்-தெருவில்-நின்றான்

[ஆண்-1]
எடுத்தவன்-கொடுக்க-வைப்போம்
கொடுத்தவன்-எடுக்க-வைப்போம்

[குழு]
எடுத்தவன்-கொடுக்க-வைப்போம்
கொடுத்தவன்-எடுக்க-வைப்போம்

[ஆண்-1]
இன்று-போல்-என்றும்-இங்கே-ஒன்றாய்-கூடுவோம்
எல்லோரும்-கொண்டாடுவோம்

[குழு]
எல்லோரும்-கொண்டாடுவோம்
அல்லாவின்-பேரை-சொல்லி
நல்லோர்கள்-வாழ்வை-எண்ணி

[ஆண்-1]
அல்லாவின்-பேரை-சொல்லி
நல்லோர்கள்-வாழ்வை-எண்ணி
எல்லோரும்-கொண்டாடுவோம்
எல்லோரும்-கொண்டாடுவோம்

[குழு]
எல்லோரும்-கொண்டாடுவோம்