Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Paava Mannippu
[1961]

Composed by
MS Viswanathan/TK Ramamoorthy


Song TitleSingersLyricist
Aththaan En Aththaan P SusheelaKannadasan
Ellorum Kondaduvoam TM Soundararajan/Haji Nagoor EM HanifaKannadasan
Kaalangalil Aval Vasantham PB SreenivasKannadasan
Paalirukkum Pazhamirukkum P SusheelaKannadasan
Saaya Vetti Thalayila TM Soundararajan/LR EswariKannadasan
Silar Sirippaar Silar TM SoundararajanKannadasan
Vantha Naal Muthal TM SoundararajanKannadasan
Vantha Naal Muthal (Pathos) TM Soundararajan/G VenkateshKannadasan
Paalirukkum Pazhamirukkum

Lyricist
Kannadasan
Sung by
P Susheela



[பெண்]
பாலிருக்கும்

[ஆண்]
ம்...

[பெண்]
பழமிருக்கும்

[ஆண்]
ம்...

[பெண்]
பசியிருக்காது

[ஆண்]
ஓஹோ

[பெண்]
பஞ்சணையில்-காற்று-வரும்-தூக்கம்-வராது

[ஆண்]
ஹ்ம்-ஹ்ம்-ஹ்ம்

[பெண்]
பஞ்சணையில்-காற்று-வரும்-தூக்கம்-வராது
நாலு-வகை-குணமிருக்கும்

[ஆண்]
ம்...

[பெண்]
ஆசை-விடாது

[ஆண்]
ம்...

[பெண்]
நாலு-வகை-குணமிருக்கும்-ஆசை-விடாது
நடக்க-வரும்-கால்களுக்கும்-துணிவிருக்காது
பாலிருக்கும்

[ஆண்]
ம்...

[பெண்]
பழமிருக்கும்

[ஆண்]
ம்...

[பெண்]
பசியிருக்காது

[ஆண்]
ஓஹோ

[பெண்]
பஞ்சணையில்-காற்று-வரும்-தூக்கம்-வராது
தூக்கம்-வராது

___ ♫♫♫ ___

[பெண்]
கட்டவிழ்ந்த-கண்ணிரண்டும்-உங்களை-தேடும்
பாதி-கனவு-வந்து-மறுபடியும்-கண்களை-மூடும்

[ஆண்]
ம்…-ம்...

[பெண்]
கட்டவிழ்ந்த-கண்ணிரண்டும்-உங்களை-தேடும்
கனவு-வந்து-மறுபடியும்-கண்களை-மூடும்

[பெண்]
பட்டு-நிலா-வான்-வெளியில்-காவியம்-பாடும்
கொண்ட-பள்ளியறை-பெண்-மனதில்-போர்க்களமாகும்

[ஆண்]
ம்...

[பெண்]
பாலிருக்கும்

[ஆண்]
ம்...

[பெண்]
பழமிருக்கும்

[ஆண்]
ம்...

[பெண்]
பசியிருக்காது

[ஆண்]
ஓஹோ

[பெண்]
பஞ்சணையில்-காற்று-வரும்-தூக்கம்-வராது
தூக்கம்-வராது

___ ♫♫♫ ___

[பெண்]
காதலுக்கு-ஜாதியில்லை-மதமுமில்லையே
கண்கள்-பேசும்-வார்த்தையிலே-பேதமில்லையே

[ஆண்]
ம்...ம்...

[பெண்]
காதலுக்கு-ஜாதியில்லை-மதமுமில்லையே
கண்கள்-பேசும்-வார்த்தையிலே-பேதமில்லையே
வேதமெல்லாம்-காதலையே-மறுப்பதில்லையே
அது-மேகம்-செய்த-உருவம்-போல-மறைந்ததில்லையே

[பெண்]
பாலிருக்கும்

[ஆண்]
ம்...

[பெண்]
பழமிருக்கும்

[ஆண்]
ம்...

[பெண்]
பசியிருக்காது

[ஆண்]
ஓஹோ

[பெண்]
பஞ்சணையில்-காற்று-வரும்-தூக்கம்-வராது

[ஆண்]
ம்...

[பெண்]
தூக்கம்-வராது

[ஆண்]
ம்...

[பெண்]
தூக்கம்-வராது

[ஆண்]
ம்...