Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Paava Mannippu
[1961]

Composed by
MS Viswanathan/TK Ramamoorthy


Song TitleSingersLyricist
Aththaan En Aththaan P SusheelaKannadasan
Ellorum Kondaduvoam TM Soundararajan/Haji Nagoor EM HanifaKannadasan
Kaalangalil Aval Vasantham PB SreenivasKannadasan
Paalirukkum Pazhamirukkum P SusheelaKannadasan
Saaya Vetti Thalayila TM Soundararajan/LR EswariKannadasan
Silar Sirippaar Silar TM SoundararajanKannadasan
Vantha Naal Muthal TM SoundararajanKannadasan
Vantha Naal Muthal (Pathos) TM Soundararajan/G VenkateshKannadasan
Silar Sirippaar Silar

Lyricist
Kannadasan
Sung by
TM Soundararajan



ஓவியம்-கலைந்ததென்று ஓவியர்கள்-வெறுப்பதில்லை…
உருக்குலைந்த-கோட்டையினை சரித்திரம்-மறப்பதில்லை…
மறையாத-காதலிலே மனங்கனிந்து-வந்தாளோ…
மறந்துவிட-நினைப்பாளோ மறுபடியும்-வருவாளோ
_ ♫ _
காலம்-பல-கடந்து அன்னை-முகம்-கண்டேனே…
கண்ணீரும் புன்னகையும் கலந்து-வர-நின்றேனே…
ஒன்று-பட-வழியிலையே உண்மைக்கு-மொழி-இலையே…
உள்ளம்-திறந்து ஒரு-சொல்-சொல்வதற்கும் முடியலையே…

___ ♫♫♫ ___

சிலர்-சிரிப்பார்-சிலர்-அழுவார்
நான்-சிரித்துக்கொண்டே-அழுகின்றேன்
சிலர்-சிரிப்பார்-சிலர்-அழுவார்
நான்-சிரித்துக்கொண்டே-அழுகின்றேன்
சிலர்-அழுவார் சிலர்-சிரிப்பார்
நான்-அழுதுகொண்டே-சிரிக்கின்றேன்
சிலர்-சிரிப்பார்-சிலர்-அழுவார்
நான்-சிரித்துக்கொண்டே-அழுகின்றேன்

___ ♫♫♫ ___

பாசம்-நெஞ்சில்-மோதும்
அந்த-பாதையை-பேதங்கள்-மூடும்
பாசம்-நெஞ்சில்-மோதும்
அந்த-பாதையை-பேதங்கள்-மூடும்
உறவை-எண்ணி-சிரிக்கின்றேன்
உரிமையில்லாமல்-அழுகின்றேன்
சிலர்-அழுவார் சிலர்-சிரிப்பார்
நான்-அழுதுகொண்டே-சிரிக்கின்றேன்
சிலர்-சிரிப்பார்-சிலர்-அழுவார்
நான்-சிரித்துக்கொண்டே-அழுகின்றேன்

___ ♫♫♫ ___

கருணை-பொங்கும்-உள்ளம்
அது-கடவுள்-வாழும்-இல்லம்
கருணை-மறந்தே-வாழ்கின்றார்
கடவுளைத்தேடி-அலைகின்றார்
சிலர்-அழுவார் சிலர்-சிரிப்பார்
நான்-அழுதுகொண்டே-சிரிக்கின்றேன்

___ ♫♫♫ ___

காலம்-ஒரு-நாள்-மாறும்
நம்-கவலைகள்-யாவும்-தீரும்
காலம்-ஒரு-நாள்-மாறும்
நம்-கவலைகள்-யாவும்-தீரும்
வருவதை-எண்ணி-சிரிக்கின்றேன்
வந்ததை-எண்ணி-அழுகின்றேன்
சிலர்-அழுவார் சிலர்-சிரிப்பார்
நான்-அழுதுகொண்டே-சிரிக்கின்றேன்
சிலர்-சிரிப்பார்-சிலர்-அழுவார்
நான்-அழுதுகொண்டே-சிரிக்கின்றேன்