Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Paava Mannippu
[1961]

Composed by
MS Viswanathan/TK Ramamoorthy


Song TitleSingersLyricist
Aththaan En Aththaan P SusheelaKannadasan
Ellorum Kondaduvoam TM Soundararajan/Haji Nagoor EM HanifaKannadasan
Kaalangalil Aval Vasantham PB SreenivasKannadasan
Paalirukkum Pazhamirukkum P SusheelaKannadasan
Saaya Vetti Thalayila TM Soundararajan/LR EswariKannadasan
Silar Sirippaar Silar TM SoundararajanKannadasan
Vantha Naal Muthal TM SoundararajanKannadasan
Vantha Naal Muthal (Pathos) TM Soundararajan/G VenkateshKannadasan
Vantha Naal Muthal

Lyricist
Kannadasan
Sung by
TM Soundararajan



ம்ம்ம்ம்-ஓஹோஹோ
வந்த-நாள்-முதல் இந்த-நாள்-வரை
வந்த-நாள்-முதல் இந்த-நாள்-வரை
வானம்-மாறவில்லை
வான்-மதியும்-மீனும்-கடல்-காற்றும்
மலரும்-மண்ணும்-கொடியும்-சோலையும்
நதியும்-மாறவில்லை
மனிதன்-மாறிவிட்டான்
ஓ…ஹோய் ஓ…ஹோய்

___ ♫♫♫ ___

நிலை-மாறினால் குணம்-மாறுவான்
பொய்-நீதியும்-நேர்மையும்-பேசுவான்
தினம்-ஜாதியும்-பேதமும்-கூறுவான்
அது-வேதன்-விதி-என்றோதுவான்
மனிதன்-மாறிவிட்டான் மதத்தில்-ஏறிவிட்டான்
ஓ…ஹோய் ஓ…ஹோய்

___ ♫♫♫ ___

பறவையை-கண்டான்-விமானம்-படைத்தான்
பறவையை-கண்டான்-விமானம்-படைத்தான்
பாயும்-மீன்களில்-படகினை-கண்டான்
எதிரொலி-கேட்டான்-வானொலி-படைத்தான்
எதனை-கண்டான்-பணம்தனை-படைத்தான்
எதனை-கண்டான் பணம்தனை-படைத்தான்
மனிதன்-மாறிவிட்டான் மதத்தில்-ஏறிவிட்டான்
ஓ…ஹோய் ஓ…ஹோய்

___ ♫♫♫ ___

இன்பமும்-காதலும்-இயற்கையின்-நீதி
ஏற்ற-தாழ்வுகள்-மனிதனின்-ஜாதி
பாரில்-இயற்கை-படைத்ததையெல்லாம்
பாவி-மனிதன்-பிரித்து-வைத்தானே
மனிதன்-மாறிவிட்டான் மதத்தில்-ஏறிவிட்டான்
ம்ம்ம்ம்-ஓஹோஹோ
வந்த-நாள்-முதல் இந்த-நாள்-வரை
வானம்-மாறவில்லை
வான்-மதியும்-மீனும்-கடல்-காற்றும்
மலரும்-மண்ணும்-கொடியும்-சோலையும்
நதியும்-மாறவில்லை
மனிதன்-மாறிவிட்டான்
ஓ…ஹோய் ஓ…ஹோய்