Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Paava Mannippu
[1961]

Composed by
MS Viswanathan/TK Ramamoorthy


Song TitleSingersLyricist
Aththaan En Aththaan P SusheelaKannadasan
Ellorum Kondaduvoam TM Soundararajan/Haji Nagoor EM HanifaKannadasan
Kaalangalil Aval Vasantham PB SreenivasKannadasan
Paalirukkum Pazhamirukkum P SusheelaKannadasan
Saaya Vetti Thalayila TM Soundararajan/LR EswariKannadasan
Silar Sirippaar Silar TM SoundararajanKannadasan
Vantha Naal Muthal TM SoundararajanKannadasan
Vantha Naal Muthal (Pathos) TM Soundararajan/G VenkateshKannadasan
Saaya Vetti Thalayila

Lyricist
Kannadasan
Sung by
TM Soundararajan/LR Eswari



[பெண்]
சாய-வேட்டி-தலையில-கட்டி
சந்தன-கொழச்சி-மார்பிலே-கொட்டி
சிங்கம்-போலே-போற-மச்சான்
என்ன-கொஞ்சம்-பார்த்து-போங்க

[பெண் குழு]
சாய-வேட்டி-தலையில-கட்டி
சந்தன-கொழச்சி-மார்பிலே-கொட்டி
சிங்கம்-போலே-போற-மச்சான்
என்ன-கொஞ்சம்-பார்த்து-போங்க

[ஆண்]
ஹோ...
மஞ்சள்-வர்ண-சேலை-கட்டி
மாம்பழம்-போல்-சிரிக்கிற-குட்டி
கொஞ்சி-கொஞ்சி-பேசுவதாலே
கொண்ட-எண்ணம்-மாறுவதில்லை

___ ♫♫♫ ___

[பெண்]
ஏழிரண்டாண்டு-ஆளானேன்
ஏக்கத்தினாலே-நூலானேன்

[பெண் குழு]
ஏக்கத்தினாலே-நூலானேன்

[பெண்]
காதலை-தேடி-அழைக்கின்றேன்
கவலை-இல்லாமல்-போகின்றாய்

[பெண் குழு]
கவலை-இல்லாமல்-போகின்றாய்

[பெண்]
உனக்கும்-எனக்கும்-உறவொன்றுமில்லையோ
உறவாட-விளையாட-மனமில்லையோ

[பெண் குழு]
சிங்கம்-போலே-போற-மச்சான்
என்ன-கொஞ்சம்-பார்த்து-போங்க
சாய-வேட்டி-தலையில-கட்டி
சந்தன-கொழச்சி-மார்பிலே-கொட்டி
சிங்கம்-போலே-போற-மச்சான்
என்ன-கொஞ்சம்-பார்த்து-போங்க

___ ♫♫♫ ___

[ஆண்]
அப்பன்-பாட்டன்-காலத்திலே
அக்கறை-சீமைக்கு-போற-பிள்ள

[ஆண் குழு]
அக்கறை-சீமைக்கு-போற-பிள்ள

[ஆண்]
கப்பலில்-ஏறி-போகையிலே
காதலி-தானும்-போவதில்லே

[ஆண் குழு]
காதலி-தானும்-போவதில்லே

[ஆண்]
திரும்பி-வருகிறேன்-திருமணம்-செய்கிறேன்
தினம்தோறும்-உறவாடி-விளையாடுவோம்

[பெண் குழு]
சிங்கம்-போலே-போற-மச்சான்
என்ன-கொஞ்சம்-பார்த்து-போங்க
சாய-வேட்டி-தலையில-கட்டி
சந்தன-கொழச்சி-மார்பிலே-கொட்டி
சிங்கம்-போலே-போற-மச்சான்
என்ன-கொஞ்சம்-பார்த்து-போங்க