Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Pachchai Vilakku
[1964]

Composed by
MS Viswanathan/TK Ramamoorthy


Song TitleSingersLyricist
Aval Mella Siriththaal P SusheelaKannadasan
Kanni Vaenduma Kavithai PB Sreenivas/LR EswariKannadasan
Kelvi Piranthathu Andru TM SoundararajanKannadasan
Kuththuvilakkeriya Koodamengum TM Soundararajan/P SusheelaKannadasan
Olimayamaan Ethirkaalam (Pathos) TM SoundararajanKannadasan
Olimayamaana Ethirkaalam TM SoundararajanKannadasan
Thoothu Sella Oru Tholi P Susheela/LR EswariKannadasan
Olimayamaana Ethirkaalam

Lyricist
Kannadasan
Sung by
TM Soundararajan



ஒளிமயமான-எதிர்காலம்-என்-உள்ளத்தில்-தெரிகிறது
_ ♫ _
இந்த-உலகம்-பாடும்-பாடல்-ஓசை
காதில்-விழுகிறது
ஒளிமயமான-எதிர்காலம்-என்-உள்ளத்தில்-தெரிகிறது

___ ♫♫♫ ___

நால்-வகை-மதமும்-நாற்பது-கோடி
மாந்தரும்-வருகின்றார்
அந்த-நாயகன்-தானும்-வானிலிருந்தே
பூ-மழை-பொழிகின்றார்
மாலை-சூடி-எங்கள்-செல்வி
ஊர்வலம்-வருகின்றாள்
வாழ்க-வாழ்க-கலைமகள்-வாழ்க
என்றவர்-பாடுகின்றார்
_ ♫ _
ஒளிமயமான-எதிர்காலம்-என்-உள்ளத்தில்-தெரிகிறது

___ ♫♫♫ ___

குங்குமச்-சிலையே-குடும்பத்து-விளக்கே
குலமகளே-வருக
எங்கள்-கோவிலில்-வாழும்-காவல்-தெய்வம்
கண்ணகியே-வருக
மங்கலச்-செல்வி-அங்கயர்க்கண்ணி
திருமகளே-வருக
வாழும்-நாடும்-வளரும்-வீடும்
மணம்பெறவே-வருக
_ ♫ _
ஒளிமயமான-எதிர்காலம்-என்-உள்ளத்தில்-தெரிகிறது