Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Pachchai Vilakku
[1964]

Composed by
MS Viswanathan/TK Ramamoorthy


Song TitleSingersLyricist
Aval Mella Siriththaal P SusheelaKannadasan
Kanni Vaenduma Kavithai PB Sreenivas/LR EswariKannadasan
Kelvi Piranthathu Andru TM SoundararajanKannadasan
Kuththuvilakkeriya Koodamengum TM Soundararajan/P SusheelaKannadasan
Olimayamaan Ethirkaalam (Pathos) TM SoundararajanKannadasan
Olimayamaana Ethirkaalam TM SoundararajanKannadasan
Thoothu Sella Oru Tholi P Susheela/LR EswariKannadasan
Olimayamaan Ethirkaalam (Pathos)

Lyricist
Kannadasan
Sung by
TM Soundararajan



ஒளிமயமான-எதிர்காலம்
என்-உள்ளத்தில்-தெரிகிறது
இந்த-உலகம்-பாடும்-பாடல்-ஓசை
காதில்-விழுகிறது
ஒளிமயமான-எதிர்காலம்
என்-உள்ளத்தில்-தெரிகிறது

___ ♫♫♫ ___

குங்குமச்-சிலையே-குடும்பத்து-விளக்கே
குலமகளே-செல்க
எங்கள்-கோவிலில்-வாழும்-காவல்-தெய்வம்-கண்ணகியே-செல்க
மங்கலச்-செல்வி-அங்கயர்க்கண்ணி
மங்கலச்-செல்வி-அங்கயர்க்கண்ணி
திருமகளே-செல்க
வாழ்ந்த-வீடும்-கொண்டவன்-வீடும்-மனம்பெறவே-செல்க
_ ♫ _
ஒளிமயமான-எதிர்காலம்
என்-உள்ளத்தில்-தெரிகிறது
இந்த-உலகம்-பாடும்-பாடல்-ஓசை
காதில்-விழுகிறது
ஒளிமயமான-எதிர்காலம்
என்-உள்ளத்தில்-தெரிகிறது