Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Pachchai Vilakku
[1964]

Composed by
MS Viswanathan/TK Ramamoorthy


Song TitleSingersLyricist
Aval Mella Siriththaal P SusheelaKannadasan
Kanni Vaenduma Kavithai PB Sreenivas/LR EswariKannadasan
Kelvi Piranthathu Andru TM SoundararajanKannadasan
Kuththuvilakkeriya Koodamengum TM Soundararajan/P SusheelaKannadasan
Olimayamaan Ethirkaalam (Pathos) TM SoundararajanKannadasan
Olimayamaana Ethirkaalam TM SoundararajanKannadasan
Thoothu Sella Oru Tholi P Susheela/LR EswariKannadasan
Aval Mella Siriththaal

Lyricist
Kannadasan
Sung by
P Susheela



அவள்-மெல்லச்-சிரித்தாள்-ஒன்று-சொல்ல-நினைத்தாள்
அந்தப்-பொல்லாத-கண்ணனின்-ராதை-ராதை
_ ♫ _
அவள்-மெல்லச்-சிரித்தாள்-ஒன்று-சொல்ல-நினைத்தாள்
அந்தப்-பொல்லாத-கண்ணனின்-ராதை-ராதை
நெஞ்சில்-நாணம்-கொண்டாள்-கண்ணை-மூடிக்கொண்டாள்
அந்தப்-புல்லாங்குழல்-மொழிக்-கோதை
நெஞ்சில்-நாணம்-கொண்டாள்-கண்ணை-மூடிக்கொண்டாள்
அந்தப்-புல்லாங்குழல்-மொழிக்-கோதை
அவள்-மெல்லச்-சிரித்தாள்-ஒன்று-சொல்ல-நினைத்தாள்
அந்தப்-பொல்லாத-கண்ணனின்-ராதை-ராதை

___ ♫♫♫ ___

ஒரு-பட்டு-விரித்தாள்-முல்லை-மொட்டு-விரித்தாள்
தங்கத்-தட்டு-போலே-அவள்-கிடந்தாள்
_ ♫ _
ஒரு-பட்டு-விரித்தாள்-முல்லை-மொட்டு-விரித்தாள்
தங்கத்-தட்டு-போலே-அவள்-கிடந்தாள்
அவன்-ஏங்கி-வந்தான்-சுகம்-வாங்க-வந்தான்
அங்கு-தூங்கிய-பெண்-மயில்-எழுந்து-நின்றாள்
_ ♫ _
அவன்-ஏங்கி-வந்தான்-சுகம்-வாங்க-வந்தான்
அங்கு-தூங்கிய-பெண்-மயில்-எழுந்து-நின்றாள்
பாரடி-பாரடி-பாவையின்-ஆசையை-ஓரடி-ஈரடி-நடக்கின்றாள்
அவள்-மெல்லச்-சிரித்தாள்-ஒன்று-சொல்ல-நினைத்தாள்
அந்தப்-பொல்லாத-கண்ணனின்-ராதை-ராதை

___ ♫♫♫ ___

அந்தத்-தங்கப்-பதுமை-உடல்-பொங்கும்-இளமை
வந்த-ஆனந்த-கங்கையில்-விழுந்தாள்
_ ♫ _
அந்தத்-தங்கப்-பதுமை-உடல்-பொங்கும்-இளமை
வந்த-ஆனந்த-கங்கையில்-விழுந்தாள்
அவன்-தாங்கிக்-கொண்டான்-நெஞ்சில்-வாங்கிக்-கொண்டான்
பெரும்-சந்தோஷப்-படகினில்-மிதந்து-வந்தான்
_ ♫ _
அவன்-தாங்கிக்-கொண்டான்-நெஞ்சில்-வாங்கிக்-கொண்டான்
பெரும்-சந்தோஷப்-படகினில்-மிதந்து-வந்தான்
காதலன்-காதலி-நாடகம்-ஆயிரம்-நாளொன்று-போனது-இனிமையியே
அவள்-மெல்ல-சிரித்தாள்-ஒன்று-சொல்ல-நினைத்தாள்
அந்த-பொல்லாத-கண்ணனின்-ராதை-ராதை
ஒ...
அவள்-மெல்ல-சிரித்தாள்-ஒன்று-சொல்ல-நினைத்தாள்
அந்த-பொல்லாத-கண்ணனின்-ராதை-ராதை