Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Pachchai Vilakku
[1964]

Composed by
MS Viswanathan/TK Ramamoorthy


Song TitleSingersLyricist
Aval Mella Siriththaal P SusheelaKannadasan
Kanni Vaenduma Kavithai PB Sreenivas/LR EswariKannadasan
Kelvi Piranthathu Andru TM SoundararajanKannadasan
Kuththuvilakkeriya Koodamengum TM Soundararajan/P SusheelaKannadasan
Olimayamaan Ethirkaalam (Pathos) TM SoundararajanKannadasan
Olimayamaana Ethirkaalam TM SoundararajanKannadasan
Thoothu Sella Oru Tholi P Susheela/LR EswariKannadasan
Kanni Vaenduma Kavithai

Lyricist
Kannadasan
Sung by
PB Sreenivas/LR Eswari



[பெண்]
கன்னி-வேண்டுமா-கவிதை-வேண்டுமா
காதல்-கதைகள்-சொல்லட்டுமா
மின்னல்-வேண்டுமா-மேகம்-வேண்டுமா
மேடையில்லாமல்-ஆடட்டுமா

___ ♫♫♫ ___

[ஆண்]
ஆசை-வேண்டுமா-அச்சம்-வேண்டுமா
அன்பு-மந்திரம்-ஓதட்டுமா
ஆசை-வேண்டுமா-அச்சம்-வேண்டுமா
அன்பு-மந்திரம்-ஓதட்டுமா
வானமண்டலம்-போக-வேண்டுமா
வண்ணத்-தேரிலே-ஏறட்டுமா
வானமண்டலம்-போக-வேண்டுமா
வண்ணத்-தேரிலே-ஏறட்டுமா

[இரு]
அந்தக்-காலம்-முதல்-இந்தக்-காலம்-வரை
நின்று-வாழ்ந்து-வரும்-இன்பமான-சுகம்
இருவர்-உறவில்-பெறுவோமே

[பெண்]
கன்னி-வேண்டுமா-கவிதை-வேண்டுமா
காதல்-கதைகள்-சொல்லட்டுமா

[ஆண்]
ஆசை-வேண்டுமா-அச்சம்-வேண்டுமா
அன்பு-மந்திரம்-ஓதட்டுமா

___ ♫♫♫ ___

[பெண்]
கொள்ளை-கொள்ளவா-கூட்டிச்-செல்லவா
கொஞ்சிக்-கொஞ்சியே-பேசட்டுமா
கொள்ளை-கொள்ளவா-கூட்டிச்-செல்லவா
கொஞ்சிக்-கொஞ்சியே-பேசட்டுமா
பள்ளி-கொள்ளவா-பாட்டுப்-பாடவா
பக்கம்-சாய்ந்த-படி-துங்கட்டுமா
பள்ளி-கொள்ளவா-பாட்டுப்-பாடவா
பக்கம்-சாய்ந்த-படி-துங்கட்டுமா

[இரு]
கால-தேவன்-நம்மைத்-தேடும்-காலம்-வரை
காதல்-இன்பம்-என்னும்-ஊமை-நாடகத்தில்
ஆடிப்-பாடி-மகிழ்வோமே

[பெண்]
கன்னி-வேண்டுமா-கவிதை-வேண்டுமா
காதல்-கதைகள்-சொல்லட்டுமா

[ஆண்]
ஆசை-வேண்டுமா-அச்சம்-வேண்டுமா
அன்பு-மந்திரம்-ஓதட்டுமா

[இரு]
ஹா...