Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Pachchai Vilakku
[1964]

Composed by
MS Viswanathan & TK Ramamoorthy




Aval Mella Siriththaal

Singer(s):
P Susheela

Lyricist:
Kannadasan

Kanni Vaenduma Kavithai

Singer(s):
PB Sreenivas
LR Eswari

Lyricist:
Kannadasan

Kelvi Piranthathu Andru

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Kannadasan

Kuththuvilakkeriya Koodamengum

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Kannadasan

Olimayamaan Ethirkaalam (Pathos)

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Kannadasan

Olimayamaana Ethirkaalam

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Kannadasan

Thoothu Sella Oru Tholi

Singer(s):
P Susheela
LR Eswari

Lyricist:
Kannadasan

Kelvi Piranthathu Andru

Lyricist:
Kannadasan

Singer(s):
TM Soundararajan



கேள்வி-பிறந்தது-அன்று
நல்ல-பதில்-கிடைத்தது-இன்று
ஆசை-பிறந்தது-அன்று
யாவும்-நடந்தது-இன்று
கேள்வி-பிறந்தது-அன்று
நல்ல-பதில்-கிடைத்தது-இன்று
ஆசை-பிறந்தது-அன்று
யாவும்-நடந்தது-இன்று

___ ♫♫♫ ___

ஆண்டான்-அடிமை-மேலோர்-கீழோர்
என்பது-மாறாதோ
_ ♫ _
ஆண்டான்-அடிமை-மேலோர்-கீழோர்
என்பது-மாறாதோ
அரசன்-இல்லாமல்-ஜனங்கள்-ஆளும்
காலமும்-வாராதோ
என்றொரு-காலம் ஏங்கியதுண்டு
இன்று-கிடைத்தது-பதில்-ஒன்று
இன்று-எவனும் பேதம்-சொன்னால்
இரண்டு-வருடம்-ஜெயில்-உண்டு
கேள்வி-பிறந்தது-அன்று
நல்ல-பதில்-கிடைத்தது-இன்று
ஆசை-பிறந்தது-அன்று
யாவும்-நடந்தது-இன்று
கேள்வி-பிறந்தது-அன்று
நல்ல-பதில்-கிடைத்தது-இன்று
ஆசை-பிறந்தது-அன்று
யாவும்-நடந்தது-இன்று

___ ♫♫♫ ___

வானத்தில்-ஏறி-சந்திர-மண்டல-வாசலைத்-தொடலாமா
_ ♫ _
வானத்தில்-ஏறி-சந்திர-மண்டல-வாசலைத்-தொடலாமா
மாண்டு-கிடக்கும்-மனிதனின்-மேனி மறுபடி-எழலாமா
என்றொரு-காலம் ஏங்கியதுண்டு
இன்று-கிடைத்தது பதில்-ஒன்று
ஞானம்-பிறந்து வானில்-பறந்து
மீண்டு-வந்தான்-உயிர்-கொண்டு
கேள்வி-பிறந்தது-அன்று
நல்ல-பதில்-கிடைத்தது-இன்று
ஆசை-பிறந்தது-அன்று
யாவும்-நடந்தது-இன்று

___ ♫♫♫ ___

குலமகள்-வாழும்-இனிய-குடும்பம்-கோவிலுக்கிணையாகும்
_ ♫ _
குலமகள்-வாழும்-இனிய-குடும்பம்-கோவிலுக்கிணையாகும்
குறை-தெரியாமல்-உறவு-கொண்டாலே
வாழ்வும்-சுவையாகும்
படித்த-மாந்தர் நிறைந்த-நாட்டில்
பார்க்கும்-யாவும்-பொதுவுடமை
நல்ல-மனமும் பிள்ளை-குணமும்
நமது-வீட்டின்-தனி-உடைமை
கேள்வி-பிறந்தது-அன்று
நல்ல-பதில்-கிடைத்தது-இன்று
ஆசை-பிறந்தது-அன்று
யாவும்-நடந்தது-இன்று


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me