Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Pachchai Vilakku
[1964]

Composed by
MS Viswanathan/TK Ramamoorthy


Song TitleSingersLyricist
Aval Mella Siriththaal P SusheelaKannadasan
Kanni Vaenduma Kavithai PB Sreenivas/LR EswariKannadasan
Kelvi Piranthathu Andru TM SoundararajanKannadasan
Kuththuvilakkeriya Koodamengum TM Soundararajan/P SusheelaKannadasan
Olimayamaan Ethirkaalam (Pathos) TM SoundararajanKannadasan
Olimayamaana Ethirkaalam TM SoundararajanKannadasan
Thoothu Sella Oru Tholi P Susheela/LR EswariKannadasan
Thoothu Sella Oru Tholi

Lyricist
Kannadasan
Sung by
P Susheela/LR Eswari



[பெண்-1]
தூது-செல்ல-ஒரு-தோழி-இல்லையென
துயர்-கொண்டாயோ-தலைவி
துள்ளும்-காற்று-வந்து-மெல்ல-சேலை-தொட
சுகம்-கண்டாயோ-தலைவி
தூது-செல்ல-ஒரு-தோழி-இல்லையென
துயர்-கொண்டாயோ-தலைவி
துள்ளும்-காற்று-வந்து-மெல்ல-சேலை-தொட
சுகம்-கண்டாயோ-தலைவி

[பெண்-2]
அன்று-சென்றவனை-இன்னும்-காணவில்லை
என்ன-செய்வதடி-தோழி
அன்று-சென்றவனை-இன்னும்-காணவில்லை
என்ன-செய்வதடி-தோழி
தென்றல்-தொட்டதடி திங்கள்-சுட்டதடி
கண்கள்-வாடுதடி-தோழி
ஆஹா-தென்றல்-தொட்டதடி திங்கள்-சுட்டதடி
கண்கள்-வாடுதடி-தோழி

[பெண்-1]
ஆஹா-தூது-செல்ல-ஒரு-தோழி-இல்லையென
துயர்-கொண்டாயோ-தலைவி
துள்ளும்-காற்று-வந்து-மெல்ல-சேலை-தொட
சுகம்-கண்டாயோ-தலைவி

___ ♫♫♫ ___

[பெண்-1]
பன்னீர்-நதியில்-குளித்து-வந்தாலும்
பருவம்-தூங்குமே-தலைவி

[பெண்-2]
வெந்நீர்-நதியைப்-பன்னீர்-எனவே
பேசலாகுமோ-தோழி

[பெண்-1]
இடையணி-மேகலை-விழுந்திடும்-வண்ணம்
ஏங்கலாகுமோ-தலைவி

[பெண்-2]
கடையிருந்தும்-பொருள்-கொள்வோரில்லையே
கலக்கம்-வராதோ-தோழி

[பெண்-1]
ஆஹா-தூது-செல்ல-ஒரு-தோழி-இல்லையென
துயர்-கொண்டாயோ-தலைவி
துள்ளும்-காற்று-வந்து-மெல்ல-சேலை-தொட
சுகம்-கண்டாயோ-தலைவி

___ ♫♫♫ ___

[பெண்-1]
முத்தும்-மணியும்-கருகிடும்-வண்ணம்
மோகத்தில்-ஆழ்ந்தாள்-தலைவி

[பெண்-2]
முத்தத்தை-மறந்தவள்-சித்தத்தில்-இருந்ததை
மௌனத்தில்-அறிந்தாள்-தோழி

[பெண்-1]
காவிரிக்-கரையின்-ஓரத்தில்-எவ்விதம்
காத்திருந்தாள்-அந்தத்-தலைவி

[பெண்-2]
காவிய-நாயகன்-காதலன்-வணிகன்
கோவலன்-என்பான்-மனைவி

[பெண்-1]
ஆஹா-தூது-செல்ல-ஒரு-தோழி-இல்லையென
துயர்-கொண்டாயோ-தலைவி
துள்ளும்-காற்று-வந்து-மெல்ல-சேலை-தொட
சுகம்-கண்டாயோ-தலைவி

[பெண்-2]
ஆஹா

[பெண்-1]
ஆஹா-தூது-செல்ல-ஒரு-தோழி-இல்லையென
துயர்-கொண்டாயோ-தலைவி
துள்ளும்-காற்று-வந்து-மெல்ல-சேலை-தொட
சுகம்-கண்டாயோ-தலைவி