Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Pachchai Vilakku
[1964]

Composed by
MS Viswanathan & TK Ramamoorthy




Aval Mella Siriththaal

Singer(s):
P Susheela

Lyricist:
Kannadasan

Kanni Vaenduma Kavithai

Singer(s):
PB Sreenivas
LR Eswari

Lyricist:
Kannadasan

Kelvi Piranthathu Andru

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Kannadasan

Kuththuvilakkeriya Koodamengum

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Kannadasan

Olimayamaan Ethirkaalam (Pathos)

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Kannadasan

Olimayamaana Ethirkaalam

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Kannadasan

Thoothu Sella Oru Tholi

Singer(s):
P Susheela
LR Eswari

Lyricist:
Kannadasan

Kuththuvilakkeriya Koodamengum

Lyricist:
Kannadasan

Singer(s):
TM Soundararajan
P Susheela




[பெண்]
குத்து-விளக்கெரிய கூடமெங்கும்-பூ-மணக்க
மெத்தை-விரித்திருக்க மெல்லியலாள்-காத்திருக்க
_ ♫ _
வாராதிருப்பானோ வண்ண-மலர்-கண்ணனவன்
சேராதிருப்பானோ சித்திரப்-பூம்பாவை-தன்னை

___ ♫♫♫ ___

[ஆண்]
கண்ணழகு-பார்த்திருந்து
காலமெல்லாம்-காத்திருந்து
பெண்ணழகை-ரசிப்பதற்கு
பேதை-நெஞ்சம்-துடி-துடிக்க
பேதை-நெஞ்சம்-துடி-துடிக்க
_ ♫ _
வாராதிருப்பாளோ வண்ண-மலர்-கன்னி-அவள்
சேராதிருப்பாளோ தென்னவனாம்-மன்னவனை

___ ♫♫♫ ___

[பெண்]
பக்கத்தில்-பழமிருக்க
பாலோடு-தேனிருக்க
உண்ணாமல்-தனிமையிலே
உட்கார்ந்த-மன்னனவன்
உட்கார்ந்த-மன்னனவன்

___ ♫♫♫ ___

[ஆண்]
கல்வி-என்று-பள்ளியிலே
கற்று-வந்த-காதல்-மகள்
காதலென்னும்-பள்ளியிலே
கதை-படிக்க-வருவாளோ
கதை-படிக்க-வருவாளோ
_ ♫ _
வாராதிருப்பாளோ வண்ண-மலர்-கன்னி-அவள்

[பெண்]
சேராதிருப்பானோ சித்திரப்-பூம்பாவை-தன்னை


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me