Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Padakotti
[1964]

Composed by
MS Viswanathan/TK Ramamoorthy


Song TitleSingersLyricist
Alagu Oru Raagam P SusheelaVaali
Ennai Eduththu Thannai P SusheelaVaali
Kalyaana Ponnu TM SoundararajanVaali
Koduthathelaam Koduthaan Avan TM SoundararajanVaali
Naan Oru kulanthai TM SoundararajanVaali
Paattukku Paateduththu TM Soundararajan/P SusheelaVaali
Tharaimael Pirakkavaithan TM SoundararajanVaali
Thottaal Poo Malarum TM Soundararajan/P SusheelaVaali
Thottaal Poo Malarum

Lyricist
Vaali
Sung by
TM Soundararajan/P Susheela



[ஆண்]
ஓ...

[பெண்]
ஓ...

[ஆண்]
தொட்டால்-பூ-மலரும்

[பெண்]
தொடாமல்-நான்-மலர்ந்தேன்

[ஆண்]
சுட்டால்-பொன்-சிவக்கும்

[பெண்]
சுடாமல்-கண்-சிவந்தேன்
_ ♫ _

[ஆண்]
தொட்டால்-பூ-மலரும்

[பெண்]
தொடாமல்-நான்-மலர்ந்தேன்

[ஆண்]
சுட்டால்-பொன்-சிவக்கும்

[பெண்]
சுடாமல்-கண்-சிவந்தேன்

[ஆண்]
கண்கள்-படாமல்-கைகள்-தொடாமல் காதல்-வருவதில்லை

[பெண்]
நேரில்-வராமல்-நெஞ்சைத்-தராமல் ஆசை-விடுவதில்லை-ஹோய்
ஆசை-விடுவதில்லை

[ஆண்]
தொட்டால்-பூ-மலரும்

[பெண்]
தொடாமல்-நான்-மலர்ந்தேன்

[ஆண்]
சுட்டால்-பொன்-சிவக்கும்

[பெண்]
சுடாமல்-கண்-சிவந்தேன்

___ ♫♫♫ ___

[ஆண்]
இருவர்-ஒன்றானால்-ஒருவர்-என்றானால்
இளமை-முடிவதில்லை-ஹோய்-இளமை-முடிவதில்லை

[பெண்]
எடுத்துக்கொண்டாலும்-கொடுத்துச்-சென்றாலும்
பொழுதும்-விடிவதில்லை-ஹோய்-பொழுதும்-விடிவதில்லை

[பெண்]
தொட்டால்-பூ-மலரும் தொடாமல்-நான்-மலர்ந்தேன்
சுட்டால்-பொன்-சிவக்கும் சுடாமல்-கண்-சிவந்தேன்

___ ♫♫♫ ___

[பெண்]
ஆ...

[ஆண்]
பக்கம்-நில்லாமல் பார்த்து-செல்லாமல்
பித்தம்-தெளிவதில்லை-ஹோய்-பித்தம்-தெளிவதலில்லை

[பெண்]
வெட்கமில்லாமல்-வழங்கி-செல்லாமல்
சொர்க்கம்-தெரிவதில்லை-ஹோய்-சொர்க்கம்-தெரிவதில்லை

[ஆண்]
தொட்டால்-பூ-மலரும்

[பெண்]
தொடாமல்-நான்-மலர்ந்தேன்

[ஆண்]
சுட்டால்-பொன்-சிவக்கும்

[பெண்]
சுடாமல்-கண்-சிவந்தேன்

___ ♫♫♫ ___

[ஆண்]
பழரசத்-தோட்டம்-பனிமலர்-கூட்டம்
பாவை-முகமல்லாவா-ஹோய்-பாவை-முகமல்லவா

[பெண்]
அழகிய-தோள்கள்-பழகிய-நாட்கள்
ஆயிரம்-சுகமல்லவா-ஹோய்-ஆயிரம்-சுகமல்லவா

[ஆண்]
தொட்டால்-பூ-மலரும்

[பெண்]
தொடாமல்-நான்-மலர்ந்தேன்

[ஆண்]
சுட்டால்-பொன்-சிவக்கும்

[பெண்]
சுடாமல்-கண்-சிவந்தேன்

[ஆண்]
ஆஹா

[பெண்]
ஆஹா