Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Padakotti
[1964]

Composed by
MS Viswanathan/TK Ramamoorthy


Song TitleSingersLyricist
Alagu Oru Raagam P SusheelaVaali
Ennai Eduththu Thannai P SusheelaVaali
Kalyaana Ponnu TM SoundararajanVaali
Koduthathelaam Koduthaan Avan TM SoundararajanVaali
Naan Oru kulanthai TM SoundararajanVaali
Paattukku Paateduththu TM Soundararajan/P SusheelaVaali
Tharaimael Pirakkavaithan TM SoundararajanVaali
Thottaal Poo Malarum TM Soundararajan/P SusheelaVaali
Paattukku Paateduththu

Lyricist
Vaali
Sung by
TM Soundararajan/P Susheela



[பெண்]
பாட்டுக்குப்-பாட்டெடுத்து நான்-பாடுவதை-கேட்டாயோ
துள்ளி-விழும்-வெள்ளலையே
நீ-போய்த்-தூது-சொல்ல-மாட்டாயோ
பாட்டுக்குப்-பாட்டெடுத்து நான்-பாடுவதை-கேட்டாயோ
துள்ளி-விழும்-வெள்ளலையே
நீ-போய்த்-தூது-சொல்ல-மாட்டாயோ

___ ♫♫♫ ___

[ஆண்]
கொத்தும்-கிளி-இங்கிருக்க-ஹோய்-கோவைப்-பழம்-அங்கிருக்க
கொத்தும்-கிளி-இங்கிருக்க-ஹோய்-கோவைப்-பழம்-அங்கிருக்க
தத்தி-வரும்-வெள்ளலையே-நீபோய்-தூது-சொல்ல-மாட்டாயோ
தத்தி-வரும்-வெள்ளலையே-நீபோய்-தூது-சொல்ல-மாட்டாயோ
கொத்தும்-கிளி-இங்கிருக்க-ஹோய்-கோவைப்-பழம்-அங்கிருக்க
தத்தி-வரும்-வெள்ளலையே-நீபோய்-தூது-சொல்ல-மாட்டாயோ

___ ♫♫♫ ___

[பெண்]
இளம்-வாழம்-தண்டாக எலுமிச்சம்-கொடியாக
இருந்தவளை கைப்பிடிச்சு இரவெல்லாம்-கண்-முழிச்சு
இல்லாத-ஆசையிலே எம்-மனச-ஆடவிட்டான்
ஆடவிட்ட-மச்சானே ஓடம்-விட்டு-போனானே
ஓடம்-விட்டு-போனானே-ஹோய்-ஓடம்-விட்டு-போனானே
ஊரெங்கும்-தூங்கையிலே-நான்-உள்மூச்சு-வாங்கையிலே-ஹோய்
ஓசையிடும்-பூங்காற்றே-நீதான்-ஓடி-போய்ச்-சொல்லி-விடு

___ ♫♫♫ ___

[ஆண்]
மின்னலாய்-வகிடெடுத்து மேகமாய்-தலைமுடித்து
பின்னலாய் சடைபோட்டு எம்-மனச-எடைபோட்டு
மீன்-புடிக்க-வந்தவளே நான்-புடிக்க-போனேனே
மை-எழுதும் கண்ணாலே பொய்-எழுதி-போனாளே
_ ♫ _
ஆசைக்கு-ஆசை-வச்சேன்-நான்-அப்புறந்தான்-காதலிச்சேன்-ஹோய்
ஓசையிடும்-பூங்காற்றே நீதான்-ஓடிப்போய்-சொல்லிவிடு

___ ♫♫♫ ___

[பெண்]
வாழைப்பூ-திரி-எடுத்து வெண்ணையிலே-நெய்-எடுத்து
ஏழை-மன-குடிசையிலே ஏத்தி-வச்சான்-ஒரு-விளக்கு
ஏத்தி-வச்ச-கைகளிலே எம்-மனச-நான்-கொடுத்தேன்
நெஞ்சு-மட்டும்-அங்கிருக்க நான்-மட்டும்-இங்கிருக்கேன்
நான்-மட்டும்-இங்கிருக்கேன்-ஹோய் நான்-மட்டும்-இங்கிருக்கேன்
_ ♫ _

[ஆண்]
தாமரை-அவளிருக்க இங்கே-சூரியன்-நானிருக்க-ஹோய்
சாட்சி-சொல்லும்-சந்திரனே நீ-போய்-சேதி-சொல்ல-மாட்டாயோ

[இரு]
பாட்டுக்குப்-பாட்டெடுத்து நான்-பாடுவதை-கேட்டாயோ
சாட்சி-சொல்லும்-சந்திரனே நீ-போய்-சேதி-சொல்ல-மாட்டாயோ

[ஆண்]
பாட்டுக்குப்-பாட்டெடுத்து நான்-பாடுவதை-கேட்டாயோ