Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Padakotti
[1964]

Composed by
MS Viswanathan & TK Ramamoorthy




Alagu Oru Raagam

Singer(s):
P Susheela

Lyricist:
Vaali

Ennai Eduththu Thannai

Singer(s):
P Susheela

Lyricist:
Vaali

Kalyaana Ponnu

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Vaali

Koduthathelaam Koduthaan Avan

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Vaali

Naan Oru kulanthai

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Vaali

Paattukku Paateduththu

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Vaali

Tharaimael Pirakkavaithan

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Vaali

Thottaal Poo Malarum

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Vaali

Alagu Oru Raagam

Lyricist:
Vaali

Singer(s):
P Susheela



அழகு-ஒரு-ராகம் ஆசை-ஒரு-தாளம்
அழகு-ஒரு-ராகம் ஆசை-ஒரு-தாளம்
காதல்-பெண்பாவை-கண்பார்வை-பாட்டாகப்-பாடும்
வண்ணப்-பொன்மேனி-மேலாடை-பூங்காற்றில்-ஆடும்
_ ♫ _
அழகு-ஒரு-ராகம் ஆசை-ஒரு-தாளம்-
அழகு-ஒரு-ராகம் ஆசை-ஒரு-தாளம்
காதல்-பெண்பாவை-கண்பார்வை-பாட்டாகப்-பாடும்
வண்ணப்-பொன்மேனி-மேலாடை-பூங்காற்றில்-ஆடும்

___ ♫♫♫ ___

தேன்-வாழைகள்-தந்த-உதடுகள் குளிர்ப்-புன்னகை-என்று-மொழி-பேசும்
_ ♫ _
தேன்-வாழைகள்-தந்த-உதடுகள் குளிர்ப்-புன்னகை-என்று-மொழி-பேசும்
பொன்-மானொன்று-பெண்ணாக-மாறிடக்-கண்ணாண-மேடையில்-தாவிடுதே
எனக்கும் உனக்கும் எதையும் மறக்கும் மயக்கம்-மயக்கம்-இதுவோ
அழகு-ஒரு-ராகம் ஆசை-ஒரு-தாளம்
காதல்-பெண்பாவை-கண்பார்வை-பாட்டாகப்-பாடும்
வண்ணப்-பொன்மேனி-மேலாடை-பூங்காற்றில்-ஆடும்

___ ♫♫♫ ___

வாரமாலே-வந்த-ஆசைகள் இளம்-தோகையில்-கண்ணில்-சதிராடும்
_ ♫ _
வாரமாலே-வந்த-ஆசைகள் இளம்-தோகையில்-கண்ணில்-சதிராடும்
செந்தாமரைப்-பெண்ணாக-மாறிடக்-கண்ணாண-ஓடையில்-நீந்திடுதே
இளமை மயக்கம் இருக்கும் வரைக்கும் பிறக்கும்-பிறக்கும்-சுகமோ
அழகு-ஒரு-ராகம் ஆசை-ஒரு-தாளம்
காதல்-பெண்பாவை-கண்பார்வை-பாட்டாகப்-பாடும்
வண்ணப்-பொன்மேனி-மேலாடை-பூங்காற்றில்-ஆடும்
லல்ல-லல-லால
லல்லலலல-லால
லால-லாலால-லாலால-லாலால-லால
லால-லாலால-லாலால-லாலால-லால


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me