Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Padakotti
[1964]

Composed by
MS Viswanathan & TK Ramamoorthy

Alagu Oru Raagam

Singer(s):
P Susheela

Lyricist:
Vaali

Ennai Eduththu Thannai

Singer(s):
P Susheela

Lyricist:
Vaali

Kalyaana Ponnu

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Vaali

Koduthathelaam Koduthaan Avan

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Vaali

Naan Oru kulanthai

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Vaali

Paattukku Paateduththu

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Vaali

Tharaimael Pirakkavaithan

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Vaali

Thottaal Poo Malarum

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Vaali

Kalyaana Ponnu

Lyricist:
Vaali

Singer(s):
TM Soundararajan

கல்யாணப்-பொண்ணு-கண்ணான-கண்ணு-கொண்டாடி-வரும்-வளையல்
_ ♫ _
கல்யாணப்-பொண்ணு-கண்ணான-கண்ணு-கொண்டாடி-வரும்-வளையல்
அம்மா-பூவோடு-வருமே-பொட்டோடு-வருமே-சிங்கார-தங்க-வளையல்
வங்கி-வளையல்-சங்கு-வளையல்-முத்து-முத்தான-வளையலுங்க
வங்கி-வளையல்-சங்கு-வளையல்-முத்து-முத்தான-வளையலுங்க

___ ♫♫♫ ___

அத்தானின்-காதல்-முத்தாமல்-இருந்தால்-பித்தாக-செய்யும்-வளையல்
சில-சித்தானை-உடம்பு-வத்தாமல்-இருந்தால்-ஒத்தாசை-செய்யும்-வளையல்
அத்தானின்-காதல்-முத்தாமல்-இருந்தால்-பித்தாக-செய்யும்-வளையல்
சில-சித்தானை-உடம்பு-வத்தாமல்-இருந்தால்-ஒத்தாசை-செய்யும்-வளையல்
அன்ன-நடை-பின்னி-வர-சின்ன-இடை-மின்னி-வர-முன்னாடி-வரும்-வளையல்
இது-அத்தை-மகள்-ரத்தினத்தின்-அச்சடித்த-சித்திரத்தின்-கையோடு-வரும்-வளையல்
ஹா...
கல்யாணப்-பொண்ணு-கண்ணான-கண்ணு-கொண்டாடி-வரும்-வளையல்
அம்மா-பூவோடு-வருமே-பொட்டோடு-வருமே-சிங்கார-தங்க-வளையல்
வங்கி-வளையல்-சங்கு-வளையல்-முத்து-முத்தான-வளையலுங்க

___ ♫♫♫ ___

பெண்டாட்டி-புருஷன்-ரெண்டாக-இருந்தா-மூணாகச்-செய்யும்-வளையல்
இது-ஒட்டாத-மனசில்-கிட்டாத-சுகத்தை-கட்டாயம்-தரும்-வளையல்
மாமியார-மாமனார-சாமியாரா-மாத்திவிட-மந்திரிச்சுத்-தந்த-வளையல்
இளங்-காளையர்கள்-கெஞ்சி-வர-கன்னியர்கள்-கொஞ்சி-வர-தூதாக-வந்த-வளையல்