Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Padakotti
[1964]

Composed by
MS Viswanathan/TK Ramamoorthy


Song TitleSingersLyricist
Alagu Oru Raagam P SusheelaVaali
Ennai Eduththu Thannai P SusheelaVaali
Kalyaana Ponnu TM SoundararajanVaali
Koduthathelaam Koduthaan Avan TM SoundararajanVaali
Naan Oru kulanthai TM SoundararajanVaali
Paattukku Paateduththu TM Soundararajan/P SusheelaVaali
Tharaimael Pirakkavaithan TM SoundararajanVaali
Thottaal Poo Malarum TM Soundararajan/P SusheelaVaali
Ennai Eduththu Thannai

Lyricist
Vaali
Sung by
P Susheela



என்னை-எடுத்து-தன்னை-கொடுத்து போனவன்-போனாண்டி
தன்னை-கொடுத்து-என்னை-அடைய-வந்தாலும்-வருவாண்டி-ஹோய்
போனவன்-போனாண்டி
_ ♫ _
என்னை-எடுத்து-தன்னை-கொடுத்து போனவன்-போனாண்டி

___ ♫♫♫ ___

இந்த-வயதுக்கு-ஏக்கத்தை-வைத்து போனவன்-போனாண்டி
போனவன்-போனாண்டி
ஏக்கத்தை-தீர்க்க-ஏனென்று-கேட்க-வந்தாலும்-வருவாண்டி-ஹோய்
வந்தாலும்-வருவாண்டி-ஹோய்-ஹோய்-ஹோய்
போனவன்-போனாண்டி
என்னை-எடுத்து-தன்னை-கொடுத்து போனவன்-போனாண்டி

___ ♫♫♫ ___

நெஞ்சை-எடுத்து-நெருப்பினில்-வைத்து போனவன்-போனாண்டி-ஹோய்
நீரை-எடுத்து-நெருப்பை-அணைக்க வந்தாலும்-வருவாண்டி-ஹோய்
வந்தாலும்-வருவாண்டி-ஹோய்-ஹோய்-ஹோய்
போனவன்-போனாண்டி

___ ♫♫♫ ___

ஆசை-மனசுக்கு-வாசலை-வைத்து போனவன்-போனாண்டி
போனவன்-போனாண்டி
வாசலைத்-தேடி-வாழ்த்துக்கள்-பாடி வந்தாலும்-வருவாண்டி-ஹோய்
வந்தாலும்-வருவாண்டி-ஹோய்-ஹோய்-ஹோய்
போனவன்-போனாண்டி
_ ♫ _
என்னை-எடுத்து-தன்னை-கொடுத்து போனவன்-போனாண்டி
தன்னை-கொடுத்து-என்னை-அடைய-வந்தாலும்-வருவாண்டி-ஹோய்
போனவன்-போனாண்டி