Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Padakotti
[1964]

Composed by
MS Viswanathan & TK Ramamoorthy




Alagu Oru Raagam

Singer(s):
P Susheela

Lyricist:
Vaali

Ennai Eduththu Thannai

Singer(s):
P Susheela

Lyricist:
Vaali

Kalyaana Ponnu

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Vaali

Koduthathelaam Koduthaan Avan

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Vaali

Naan Oru kulanthai

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Vaali

Paattukku Paateduththu

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Vaali

Tharaimael Pirakkavaithan

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Vaali

Thottaal Poo Malarum

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Vaali

Naan Oru kulanthai

Lyricist:
Vaali

Singer(s):
TM Soundararajan




_ ♫ _
நான்-ஒரு-குழந்தை-நீ-ஒரு-குழந்தை
ஒருவர்-மடியிலே-ஒருவரடி
நாள்-ஒரு-மேனி பொழுதொரு-வண்ணம்
ஒருவர்-மனதிலே-ஒருவரடி
_ ♫ _
நான்-ஒரு-குழந்தை-நீ-ஒரு-குழந்தை
ஒருவர்-மடியிலே-ஒருவரடி
நாள்-ஒரு-மேனி பொழுதொரு-வண்ணம்
ஒருவர்-மனதிலே-ஒருவரடி

___ ♫♫♫ ___

நேற்றொரு-தோற்றம்-இன்றொரு-மாற்றம்
பார்த்தால்-பார்வைக்குத்-தெரியாது
_ ♫ _
நேற்றொரு-தோற்றம்-இன்றொரு-மாற்றம்
பார்த்தால்-பார்வைக்குத்-தெரியாது
தொடங்கிய-பாதையில்-தொடர்ந்து-வராமல்
தூரத்தில்-நின்றால்-புரியாது
தொடங்கிய-பாதையில்-தொடர்ந்து-வராமல்
தூரத்தில்-நின்றால்-புரியாது
பவளக்கொடியே-வா சிந்தாமணியே-வா
மணிமேகலையே-வா-மங்கம்மாவே-வா
நான்-ஒரு-குழந்தை-நீ-ஒரு-குழந்தை
ஒருவர்-மடியிலே-ஒருவரடி
நாள்-ஒரு-மேனி பொழுதொரு-வண்ணம்
ஒருவர்-மனதிலே-ஒருவரடி

___ ♫♫♫ ___

ஊரறியாமல்-உறவறியாமல்-யார்-வரச்-சொன்னார்-காட்டுக்குள்ளே
_ ♫ _
ஓடிய-கால்கள்-ஓடவிடாமல்-யார்-தடுத்தார்-உன்னை-வீட்டுக்குள்ளே
ஆவி-துடித்தது-நானுமழைத்தேன்
நீயும்-வந்தாய்-என்-பாட்டுக்குள்ளே
ஆவி-துடித்தது-நானும்-அழைத்தேன்
நீயும்-வந்தாய்-என்-பாட்டுக்குள்ளே
பவளக்கொடியே-வா சிந்தாமணியே-வா
மணிமேகலையே-வா-மங்கம்மாவே-வா
நான்-ஒரு-குழந்தை-நீ-ஒரு-குழந்தை
ஒருவர்-மடியிலே-ஒருவரடி
நாள்-ஒரு-மேனி பொழுதொரு-வண்ணம்
ஒருவர்-மனதிலே-ஒருவரடி


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me