Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Padakotti
[1964]

Composed by
MS Viswanathan/TK Ramamoorthy


Song TitleSingersLyricist
Alagu Oru Raagam P SusheelaVaali
Ennai Eduththu Thannai P SusheelaVaali
Kalyaana Ponnu TM SoundararajanVaali
Koduthathelaam Koduthaan Avan TM SoundararajanVaali
Naan Oru kulanthai TM SoundararajanVaali
Paattukku Paateduththu TM Soundararajan/P SusheelaVaali
Tharaimael Pirakkavaithan TM SoundararajanVaali
Thottaal Poo Malarum TM Soundararajan/P SusheelaVaali
Tharaimael Pirakkavaithan

Lyricist
Vaali
Sung by
TM Soundararajan



உலகத்தின்-தூக்கம் கலையாதோ...
உள்ளத்தின்-ஏக்கம் தொலையாதோ...
உழைப்பவர்-வாழ்க்கை மலராதோ...
ஒரு-நாள்-பொழுதும் புலராதோ...
_ ♫ _
தரை-மேல்-பிறக்க-வைத்தான்
எங்களை-தண்ணீரில்-பிழைக்க-வைத்தான்
கரை-மேல்-இருக்க-வைத்தான்
பெண்களை-கண்ணீரில்-குளிக்க-வைத்தான்
தரை-மேல்-பிறக்க-வைத்தான்
எங்களை-தண்ணீரில்-பிழைக்க-வைத்தான்
கரை-மேல்-இருக்க-வைத்தான்
பெண்களை-கண்ணீரில்-குளிக்க-வைத்தான்
தரை-மேல்-பிறக்க-வைத்தான்

___ ♫♫♫ ___

கட்டிய-மனைவி-தொட்டில்-பிள்ளை-உறவைக்-கொடுத்தவர்-அங்கே...
அலை-கடல்-மேலே-அலையாய்-அலைந்து-உயிரைக்-கொடுப்பவர்-இங்கே...
வெள்ளி-நிலாவே-விளக்காய்-எரியும் கடல்-தான்-எங்கள்-வீடு
வெள்ளி-நிலாவே-விளக்காய்-எரியும் கடல்-தான்-எங்கள்-வீடு
முடிந்தால்-முடியும் தொடர்ந்தால்-தொடரும் இதுதான்-எங்கள்-வாழ்க்கை
இதுதான்-எங்கள்-வாழ்க்கை
_ ♫ _
தரை-மேல்-பிறக்க-வைத்தான்
எங்களை-தண்ணீரில்-பிழைக்க-வைத்தான்
கரை-மேல்-இருக்க-வைத்தான்
பெண்களை-கண்ணீரில்-குளிக்க-வைத்தான்

___ ♫♫♫ ___

கடல்-நீர்-நடுவே-பயணம்-போனால்-குடினீர்-தருபவர்-யாரோ...
தனியாய்-வந்தோர்-துணிவைத்-தவிர-துணையாய்-வருபவர்-யாரோ...
ஒரு-நாள்-போவார்-ஒருநாள்-வருவார் ஒவ்வொரு-நாளும்-துயரம்
ஒரு-நாள்-போவார்-ஒருநாள்-வருவார் ஒவ்வொரு-நாளும்-துயரம்
ஒரு-ஜாண்-வயிறை-வளர்ப்பவர்-உயிரை-ஊரார்-நினைப்பது-சுலபம்
ஊரார்-நினைப்பது-சுலபம்
_ ♫ _
தரை-மேல்-பிறக்க-வைத்தான்
எங்களை-தண்ணீரில்-பிழைக்க-வைத்தான்
கரை-மேல்-இருக்க-வைத்தான்
பெண்களை-கண்ணீரில்-குளிக்க-வைத்தான்
தரை-மேல்-பிறக்க-வைத்தான்