Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Padakotti
[1964]

Composed by
MS Viswanathan/TK Ramamoorthy


Song TitleSingersLyricist
Alagu Oru Raagam P SusheelaVaali
Ennai Eduththu Thannai P SusheelaVaali
Kalyaana Ponnu TM SoundararajanVaali
Koduthathelaam Koduthaan Avan TM SoundararajanVaali
Naan Oru kulanthai TM SoundararajanVaali
Paattukku Paateduththu TM Soundararajan/P SusheelaVaali
Tharaimael Pirakkavaithan TM SoundararajanVaali
Thottaal Poo Malarum TM Soundararajan/P SusheelaVaali
Koduthathelaam Koduthaan Avan

Lyricist
Vaali
Sung by
TM Soundararajan



கொடுத்ததெல்லாம்-கொடுத்தான்
அவன்-யாருக்காக-கொடுத்தான்
ஒருத்தருக்கா-கொடுத்தான்-இல்லை-ஊருக்காக-கொடுத்தான்
கொடுத்ததெல்லாம்-கொடுத்தான்
அவன்-யாருக்காக-கொடுத்தான்
ஒருத்தருக்கா-கொடுத்தான்-இல்லை-ஊருக்காக-கொடுத்தான்
ஒருத்தருக்கா-கொடுத்தான்-இல்லை-ஊருக்காக-கொடுத்தான்

___ ♫♫♫ ___

மண்குடிசை-வாசலென்றால் தென்றல்-வர-வெறுத்திடுமா
_ ♫ _
மண்குடிசை-வாசலென்றால் தென்றல்-வர-வெறுத்திடுமா
மாலை-நிலா-ஏழையென்றால் வெளிச்சம்-தர-மறுத்திடுமா
உனக்காக-ஒன்று எனக்காக-ஒன்று
ஒருபோதும்-தெய்வம்-கொடுத்ததில்லை
கொடுத்ததெல்லாம்-கொடுத்தான்
அவன்-யாருக்காகக்-கொடுத்தான்
ஒருத்தருக்கா-கொடுத்தான்-இல்லை-ஊருக்காக-கொடுத்தான்

___ ♫♫♫ ___

படைத்தவன்-மேல்-பழியுமில்லை பசித்தவன்-மேல்-பாவம்-இல்லை
கிடைத்தவர்கள்-பிரித்துக்கொண்டார்
உழைத்தவர்கள்-தெருவில்-நின்றார்
பலர்-வாட-வாட-சிலர்-வாழ-வாழ
ஒரு-போதும்-தெய்வம்-பொருத்ததில்லை
கொடுத்ததெல்லாம்-கொடுத்தான்
அவன்-யாருக்காக-கொடுத்தான்
ஒருத்தருக்கா-கொடுத்தான்-இல்லை-ஊருக்காக-கொடுத்தான்

___ ♫♫♫ ___

இல்லையென்போர்-இருக்கையிலே
இருப்பவர்கள்-இல்லையென்பார்
_ ♫ _
இல்லையென்போர்-இருக்கையிலே
இருப்பவர்கள்-இல்லையென்பார்
மடி-நிறைய-பொருளிருக்கும்-மனம்-நிறைய-இருளிருக்கும்
எது-வந்த-போதும்-பொதுவென்று-வைத்து
வாழ்கின்ற-பேரை-வாழ்த்திடுவோம்
கொடுத்ததெல்லாம்-கொடுத்தான்
அவன்-யாருக்காக-கொடுத்தான்
ஒருத்தருக்கா-கொடுத்தான்-இல்லை-ஊருக்காக-கொடுத்தான்
ஒருத்தருக்கா-கொடுத்தான்-இல்லை-ஊருக்காக-கொடுத்தான்