Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Padiththaal Mattum Pothuma
[1962]

Composed by
MS Viswanathan/TK Ramamoorthy


Song TitleSingersLyricist
Annan Kaatiya Vazhi Amma TM SoundararajanKannadasan
Kaalam Seidha Komalithanatthil G Venkatesh/PB Sreenivas/AL RagavanKannadasan
Naan Kavignanum Illai TM SoundararajanKannadasan
Nallavan Enakku Naane TM Soundararajan/PB SreenivasKannadasan
Ohohoho Manitharkalae TM SoundararajanKannadasan
Pon Ondru Kandein TM Soundararajan/PB SreenivasKannadasan
Thannilavu Theniraikka P SusheelaMayavanathan
Pon Ondru Kandein

Lyricist
Kannadasan
Sung by
TM Soundararajan/PB Sreenivas



[ஆண்-1]
பொன்-ஒன்று-கண்டேன்-பெண்-அங்கு-இல்லை
என்னென்று-நான்-சொல்லலாகுமா

[ஆண்-2]
என்னென்று-நான்-சொல்ல-வேண்டுமா
பூவொன்று-கண்டேன்-முகம்-காணவில்லை

[ஆண்-1]
ஏனென்று-நான்-சொல்லலாகுமா

[ஆண்-2]
ஏனென்று-நான்-சொல்ல-வேண்டுமா

___ ♫♫♫ ___

[ஆண்-1]
நடமாடும்-மேகம் நவநாகரீகம்
அலங்கார-சின்னம் அலைபோல-மின்னும்

[ஆண்-2]
நடமாடும்-செல்வம் பணிவான-தெய்வம்
பழங்கால-சின்னம்-உயிராக-மின்னும்

[ஆண்-1]
துள்ளி-வரும் வெள்ளி-நிலா
துள்ளி-வரும் வெள்ளி-நிலா

[ஆண்-2]
துவண்டு-விழும் கொடி-இடையால்
துவண்டு-விழும் கொடி-இடையால்

[ஆண்-1]
விண்ணோடு-விளையாடும்-பெண்-அந்த-பெண்-அல்லவோ
சென்றேன்

[ஆண்-2]
ம்-ம்

[ஆண்-1]
கண்டேன்

[ஆண்-2]
ம்-ம்

[இரு]
வந்தேன்

[ஆண்-1]
பொன்-ஒன்று-கண்டேன்-பெண்-அங்கு-இல்லை
என்னென்று-நான்-சொல்லலாகுமா

[ஆண்-2]
என்னென்று-நான்-சொல்ல-வேண்டுமா

___ ♫♫♫ ___

[ஆண்-1]
நான்-பார்த்த-பெண்ணை நீ-பார்க்கவில்லை
நீ-பார்த்த-பெண்ணை-நான்-பார்க்கவில்லை
நீ-பார்த்த-பெண்ணை-நான்-பார்க்கவில்லை

[ஆண்-2]
உண்-பார்வைப்போலே என்-பார்வை-இல்லை
நான்-கண்ட-காட்சி-நீ-காணவில்லை
நான்-கண்ட-காட்சி-நீ-காணவில்லை

[ஆண்-1]
என்-விழியில் நீ-இருந்தாய்
என்-விழியில் நீ-இருந்தாய்

[ஆண்-2]
உண்-வடிவில் நான்-இருந்தேன்
உண்-வடிவில் நான்-இருந்தேன்

[ஆண்-1]
நீ-இன்றி-நான்-இல்லை-நான்-இன்றி-நீயில்லையே
சென்றேன்

[ஆண்-2]
ம்ம்

[ஆண்-1]
கண்டேன்

[ஆண்-2]
ம்ம்

[இரு]
வந்தேன்

[ஆண்-1]
பொன்-ஒன்று-கண்டேன்-பெண்-அங்கு-இல்லை
என்னென்று-நான்-சொல்லலாகுமா

[ஆண்-2]
என்னென்று-நான்-சொல்ல-வேண்டுமா
பூவொன்று-கண்டேன்-முகம்-காணவில்லை

[ஆண்-1]
ஏனென்று-நான்-சொல்லலாகுமா

[ஆண்-2]
ஏனென்று-நான்-சொல்ல-வேண்டுமா