Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Padiththaal Mattum Pothuma
[1962]

Composed by
MS Viswanathan/TK Ramamoorthy


Song TitleSingersLyricist
Annan Kaatiya Vazhi Amma TM SoundararajanKannadasan
Kaalam Seidha Komalithanatthil G Venkatesh/PB Sreenivas/AL RagavanKannadasan
Naan Kavignanum Illai TM SoundararajanKannadasan
Nallavan Enakku Naane TM Soundararajan/PB SreenivasKannadasan
Ohohoho Manitharkalae TM SoundararajanKannadasan
Pon Ondru Kandein TM Soundararajan/PB SreenivasKannadasan
Thannilavu Theniraikka P SusheelaMayavanathan
Annan Kaatiya Vazhi Amma

Lyricist
Kannadasan
Sung by
TM Soundararajan



அண்ணன்-காட்டிய-வழி-அம்மா
இது-அன்பால்-விளைந்த-பழியம்மா
கண்ணை-இமையே-கெடுத்ததம்மா
என்-கையே-என்னை-அடித்ததம்மா
அண்ணன்-காட்டிய-வழி-அம்மா

___ ♫♫♫ ___

தொட்டால்-சுடுவது-நெருப்பாகும்
தொடாமல்-சுடுவது-சிரிப்பாகும்
தொட்டால்-சுடுவது-நெருப்பாகும்
தொடாமல்-சுடுவது-சிரிப்பாகும்
தெரிந்தே-கெடுப்பது-பகையாகும்
தெரியாமல்-கெடுப்பது-உறவாகும்
அண்ணன்-காட்டிய-வழி-அம்மா
இது-அன்பால்-விளைந்த-பழியம்மா
கண்ணை-இமையே-கெடுத்ததம்மா
என்-கையே-என்னை-அடித்ததம்மா
அண்ணன்-காட்டிய-வழி-அம்மா

___ ♫♫♫ ___

அடைக்கலம்-என்றே-நினைத்திருந்தேன்
அணைத்தவனே-நெஞ்சை-எரித்து-விட்டான்
கொடுத்தருள்வாய்-என்று-வேண்டி-நின்றேன்
கும்பிட்ட-கைகளை-முறித்து-விட்டான்
அண்ணன்-காட்டிய-வழி-அம்மா

___ ♫♫♫ ___

அவனை-நினைத்தே-நான்-இருந்தேன்
அவன்-தன்னை-நினைத்தே-வாழ்ந்திருந்தான்
அவனை-நினைத்தே-நான்-இருந்தேன்
அவன்-தன்னை-நினைத்தே-வாழ்ந்திருந்தான்
இன்னும்-அவனை-மறக்கவில்லை
அவன்-இத்தனை-செய்தும்-நான்-வெறுக்க-வில்லை
அண்ணன்-காட்டிய-வழி-அம்மா
இது-அன்பால்-விளைந்த-பழியம்மா
கண்ணை-இமையே-கெடுத்ததம்மா
என்-கையே-என்னை-அடித்ததம்மா
அண்ணன்-காட்டிய-வழி-அம்மா