Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Padiththaal Mattum Pothuma
[1962]

Composed by
MS Viswanathan/TK Ramamoorthy

Song TitleSingersLyricist
Annan Kaatiya Vazhi Amma TM SoundararajanKannadasan
Kaalam Seidha Komalithanatthil G Venkatesh/PB Sreenivas/AL RagavanKannadasan
Naan Kavignanum Illai TM SoundararajanKannadasan
Nallavan Enakku Naane TM Soundararajan/PB SreenivasKannadasan
Ohohoho Manitharkalae TM SoundararajanKannadasan
Pon Ondru Kandein TM Soundararajan/PB SreenivasKannadasan
Thannilavu Theniraikka P SusheelaMayavanathan
Kaalam Seidha Komalithanatthil

Lyricist
Kannadasan
Sung by
G Venkatesh/PB Sreenivas/AL Ragavan

[குழு]
கோமாளி-கோமாளி-கோமாளி
கோமாளி-கோமாளி-கோமாளி
கோமாளி-கோமாளி-கோமாளி
_ ♫ _

[ஆண்]
காலம்-செய்த-கோமாளி-தனத்தில்-உலகம்-பொறந்தது
ஐயா-உலகம்-செய்த-கோமாளி-தனத்தில்-உள்ளம்-பிறந்தது

[குழு]
காலம்-செய்த-கோமாளி-தனத்தில்-உலகம்-பொறந்தது
ஐயா-உலகம்-செய்த-கோமாளி-தனத்தில்-உள்ளம்-பிறந்தது

[ஆண]
உள்ளம்-செய்த-கோமாளி-தனத்தில்-காதல்-பொறந்தது
உள்ளம்-செய்த-கோமாளி-தனத்தில்-காதல்-பொறந்தது

[ஆண்]
காதல்-செய்த-கோமாளி-தனத்தில்-ஜோடி-சேர்ந்தது

[குழு]
ஐயா-ஜோடி-சேர்ந்தது

[ஆண்]
காலம்-செய்த-கோமாளி-தனத்தில்-உலகம்-பொறந்தது
ஐயா-உலகம்-செய்த-கோமாளி-தனத்தில்-உள்ளம்-பிறந்தது

___ ♫♫♫ ___

[ஆண்]
அழுகிற-கூட்டம்-வாழ்கிற-இடத்தில்-சிரிப்பவன்-கோமாளி
_ ♫ _

[ஆண்]
அறிவற்ற-கூட்டம்-அருகில்-இருந்தால்-அறிஞனும்-கோமாளி

[ஆண்]
படிச்சத-எல்லாம்-பயன்-படுத்தாதவன்-முதல்-தர-கோமாளி

[ஆண்]
ரொம்ப-படித்தவன்-போல-நடிப்பவன்-உலகில்-எந்நாளும்-கோமாளி

[குழு]
ஓஹோ...
காலம்-செய்த-கோமாளி-தனத்தில்-உலகம்-பொறந்தது
ஐயா-உலகம்-செய்த-கோமாளி-தனத்தில்-உள்ளம்-பிறந்தது

[குழு]
கோமாளி-கோமாளி-கோமாளி
கோமாளி-கோமாளி-கோமாளி
கோமாளி-கோமாளி-கோமாளி

___ ♫♫♫ ___

[ஆண்]
யுடலீ-யுடலீ-யுடலீ-ஈ-டீ
யுடலீ-யுடலீ-யுடலீ-ஈ-டீ
யுடலீ-யுடலீ-யுடலீ-ஈ-டீ

[ஆண்]
காசுக்கும்-பணத்துக்கும்-ஆசை-இல்லாமல்-வாழ்பவன்-கோமாளி

[ஆண்]
வருங்காலத்தை-கையில்-பிடித்து-கொள்ளாமல்-அலைபவன்-கோமாளி

[ஆண்]
ஆசை-இல்லாமல்-திருமணம்-செய்து-துடிப்பவன்-கோமாளி

[ஆண்]
ஆசை-இல்லாமல்-திருமணம்-செய்து-துடிப்பவன்-கோமாளி

[ஆண்]
தினம்-அடுக்கடுக்காக-பிள்ளைகள்-பெறுபவன்-எந்நாளும்-கோமாளி