Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Padiththaal Mattum Pothuma
[1962]

Composed by
MS Viswanathan & TK Ramamoorthy




Annan Kaatiya Vazhi Amma

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Kannadasan

Kaalam Seidha Komalithanatthil

Singer(s):
GK Venkatesh
PB Sreenivas
AL Ragavan

Lyricist:
Kannadasan

Naan Kavignanum Illai

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Kannadasan

Nallavan Enakku Naane

Singer(s):
TM Soundararajan
PB Sreenivas

Lyricist:
Kannadasan

Ohohoho Manitharkalae

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Kannadasan

Pon Ondru Kandein

Singer(s):
TM Soundararajan
PB Sreenivas

Lyricist:
Kannadasan

Thannilavu Theniraikka

Singer(s):
P Susheela

Lyricist:
Mayavanathan

Naan Kavignanum Illai

Lyricist:
Kannadasan

Singer(s):
TM Soundararajan



நான்-கவிஞனும்-இல்லை நல்ல-ரசிகனும்-இல்லை
நான்-கவிஞனும்-இல்லை நல்ல-ரசிகனும்-இல்லை
காதலென்னும்-ஆசை-இல்லா-பொம்மையும்-இல்லை
நான்-கவிஞனும்-இல்லை நல்ல-ரசிகனும்-இல்லை
காதலென்னும்-ஆசை-இல்லா-பொம்மையும்-இல்லை

___ ♫♫♫ ___

இரவு-நேரம்-பிறரை-போல-என்னையும்-கொல்லும்
துணை இருந்தும்-இல்லை-என்று-போனால்-ஊரென்ன-சொல்லும்
இரவு-நேரம்-பிறரை-போல-என்னையும்-கொல்லும்
துணை இருந்தும்-இல்லை-என்று-போனால்-ஊரென்ன-சொல்லும்
ஆஹா-ஹா-ஹா
ஓஹோ-ஹோ-ஹோ
ம்ம்ம்
நான்-கவிஞனும்-இல்லை நல்ல-ரசிகனும்-இல்லை
காதலென்னும்-ஆசை-இல்லா-பொம்மையும்-இல்லை

___ ♫♫♫ ___

அன்பே ஆருயிரே இன்பமே இனியவளே
பண்போடு அன்போடு
படியேறி-வந்தவளே
பார்த்து-பார்த்து-மயங்க-வைத்து
காத்து-காத்து-நிற்க-வைத்து
கண்ணே உன்-மேல்-பாட்டு-பாட
பாட்டு-பாட
நான்-கவிஞனும்-இல்லை நல்ல-ரசிகனும்-இல்லை
காதலென்னும்-ஆசை-இல்லா-பொம்மையும்-இல்லை

___ ♫♫♫ ___

காட்டு-மானை-வேட்டை-ஆட-தயங்க-வில்லையே
இந்த வீட்டு-மானின்-உள்ளம்-ஏனோ-விளங்கவில்லையே
கூட்டு-வாழ்க்கை குடும்ப-வாழ்க்கை புரிய-வில்லையே
கூட்டு-வாழ்க்கை குடும்ப-வாழ்க்கை புரியவில்லையே
நான் கொண்டு-வந்த பெண்-மனதில் பெண்மை-இல்லையே
நான்-கவிஞனும்-இல்லை நல்ல-ரசிகனும்-இல்லை
காதலென்னும்-ஆசை-இல்லா-பொம்மையும்-இல்லை

___ ♫♫♫ ___

நான் அழுதால் சிரிக்கிறாள்
சிரித்தாள் அழுகிறாள்
கொஞ்சினால் கொதிக்கிறாள்
கெஞ்சினால் மிதிக்கிறாள்
இருப்பதா இறப்பதா
அழுவதா சிரிப்பதா
அம்மா தாயே தாயே
_ ♫ _
நான்-கவிஞனும்-இல்லை நல்ல-ரசிகனும்-இல்லை
காதலென்னும்-ஆசை-இல்லா-பொம்மையும்-இல்லை
நான்-கவிஞனும்-இல்லை நல்ல-ரசிகனும்-இல்லை
காதலென்னும்-ஆசை-இல்லா-பொம்மையும்-இல்லை


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me