Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Padiththaal Mattum Pothuma
[1962]

Composed by
MS Viswanathan/TK Ramamoorthy


Song TitleSingersLyricist
Annan Kaatiya Vazhi Amma TM SoundararajanKannadasan
Kaalam Seidha Komalithanatthil G Venkatesh/PB Sreenivas/AL RagavanKannadasan
Naan Kavignanum Illai TM SoundararajanKannadasan
Nallavan Enakku Naane TM Soundararajan/PB SreenivasKannadasan
Ohohoho Manitharkalae TM SoundararajanKannadasan
Pon Ondru Kandein TM Soundararajan/PB SreenivasKannadasan
Thannilavu Theniraikka P SusheelaMayavanathan
Nallavan Enakku Naane

Lyricist
Kannadasan
Sung by
TM Soundararajan/PB Sreenivas



[ஆண்-2]
நல்லவன்-நல்லவன்-எனக்கு-நானே-நல்லவன்
சொல்லிலும்-செயலிலும்-நல்லவன்
சொல்லிலும்-செயலிலும்-நல்லவன்
நல்லவன்-எனக்கு-நானே-நல்லவன்
சொல்லிலும்-செயலிலும்-நல்லவன்

[ஆண்-3]
ஓஹோ...
_ ♫ _

[ஆண்-1]
உள்ளம்-சொன்னதை-மறைத்தவன்-இல்லை
ஊருக்கு-தீமை-செய்தவன்-இல்லை
உள்ளம்-சொன்னதை-மறைத்தவன்-இல்லை
ஊருக்கு-தீமை-செய்தவன்-இல்லை
வல்லவன்-ஆயினும்-நல்லவன்
வல்லவன்-ஆயினும்-நல்லவன்

[ஆண்-2]
நல்லவன்-நல்லவன்-எனக்கு-நானே-நல்லவன்
சொல்லிலும்-செயலிலும்-நல்லவன்
சொல்லிலும்-செயலிலும்-நல்லவன்

[ஆண்-3]
ஓஹோ...

___ ♫♫♫ ___

[ஆண்-1]
பள்ளம்-மேடு-கண்டால்-பார்த்து-செல்லும்-பிள்ளை
நான்-பாசம்-என்ற-நூலில்-சேர்த்து-கட்டிய-முல்லை
பள்ளம்-மேடு-கண்டால்-பார்த்து-செல்லும்-பிள்ளை
நான்-பாசம்-என்ற-நூலில்-சேர்த்து-கட்டிய-முல்லை-ஹோய்

[ஆண்-2]
இல்லை-இல்லை-என்று-என்றும்-சொன்னவன்-இல்லை
இல்லை-இல்லை-என்று-என்றும்-சொன்னவன்-இல்லை
என்-கண்ணை-நானே-கண்டேன் அதில்-என்னை-நானே-கண்டேன்
என்-கண்ணை-நானே-கண்டேன் அதில்-என்னை-நானே-கண்டேன்
_ ♫ _
நல்லவன்-நல்லவன்-எனக்கு-நானே-நல்லவன்
சொல்லிலும்-செயலிலும்-நல்லவன்
சொல்லிலும்-செயலிலும்-நல்லவன்

[ஆண்-3]
ஓஹோ...

___ ♫♫♫ ___

[ஆண்-1]
சிட்டு-போலே-வானில்-துள்ளி-செல்ல-வேண்டும்
சிட்டு-போலே-வானில்-துள்ளி-செல்ல-வேண்டும்
கீறி-பிள்ளை-போலே-ஊர்ந்து-செல்ல-வேண்டும்
மண்ணில்-கீறி-பிள்ளை-போலே-ஊர்ந்து-செல்ல-வேண்டும்-ஹோய்

[ஆண்-2]
தொல்லை-என்ற-பாம்பை-கவ்வி-கொள்ள-வேண்டும்
தொல்லை-என்ற-பாம்பை-கவ்வி-கொள்ள-வேண்டும்
தூய-உள்ளம்-வேண்டும்-என்றும்-சேவை-செய்ய-வேண்டும்
தூய-உள்ளம்-வேண்டும்-என்றும்-சேவை-செய்ய-வேண்டும்
_ ♫ _
நல்லவன்-நல்லவன்-எனக்கு-நானே-நல்லவன்
சொல்லிலும்-செயலிலும்-நல்லவன்
சொல்லிலும்-செயலிலும்-நல்லவன்