Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Padiththaal Mattum Pothuma
[1962]

Composed by
MS Viswanathan/TK Ramamoorthy


Song TitleSingersLyricist
Annan Kaatiya Vazhi Amma TM SoundararajanKannadasan
Kaalam Seidha Komalithanatthil G Venkatesh/PB Sreenivas/AL RagavanKannadasan
Naan Kavignanum Illai TM SoundararajanKannadasan
Nallavan Enakku Naane TM Soundararajan/PB SreenivasKannadasan
Ohohoho Manitharkalae TM SoundararajanKannadasan
Pon Ondru Kandein TM Soundararajan/PB SreenivasKannadasan
Thannilavu Theniraikka P SusheelaMayavanathan
Ohohoho Manitharkalae

Lyricist
Kannadasan
Sung by
TM Soundararajan



ஆ...
ஓஹோஹோஹோ-மனிதர்களே ஓடுவது-எங்கே-சொல்லுங்கள்
உண்மையை-வாங்கி-பொய்களை-விற்று-உருப்பட-வாருங்கள்
ஓஹோஹோஹோ-மனிதர்களே
ஓடுவது-எங்கே-சொல்லுங்கள்
உண்மையை-வாங்கி-பொய்களை-விற்று-உருப்பட-வாருங்கள்
ஓஹோஹோஹோ

___ ♫♫♫ ___

அழுகி-போனால்-காய்கறி-கூட-சமையலுக்கு-ஆகாது
அறிவில்லாதவன்-உயிரும்-மனமும்-ஊருக்கு-உதவாது
உரித்து-பார்த்தால்-வெங்காயத்தில்-ஒன்றும்-இருக்காது
உளறி-திரிபவன்-வார்த்தையிலே-ஒரு-உருப்படி-தேறாது
காலம்-போனால்-திரும்புவதில்லை
காசுகள்-உயிரை-காப்பதுமில்லை
ஓஹோஹோஹோ-மனிதர்களே
ஓடுவது-எங்கே-சொல்லுங்கள்
உண்மையை-வாங்கி-பொய்களை-விற்று-உருப்பட-வாருங்கள்
ஓஹோஹோஹோ

___ ♫♫♫ ___

அடிப்படை-இன்றி-கட்டிய-மாளிகை-காத்துக்கு-நிக்காது
அழகாய்-இருக்கும்-காஞ்சிரை-பழங்கள்-சந்தையில்-விக்காது
விளம்பரத்தாலே-உயர்ந்தவன்-வாழ்க்கை-நிரந்தரம்-ஆகாது
விளக்கிருந்தாலும்-எண்ணெய்-இல்லாமல்-வெளிச்சம்-கிடைக்காது
கண்ணை-மூடும்-பெருமைகளாலே-தம்மை-மறந்து-வீரர்கள்-போலே
ஓஹோஹோஹோ-மனிதர்களே
ஓடுவது-எங்கே-சொல்லுங்கள்
உண்மையை-வாங்கி-பொய்களை-விற்று-உருப்பட-வாருங்கள்
ஓஹோஹோஹோ

___ ♫♫♫ ___

ஓதிய-மரங்கள்-பெருத்திருந்தாலும்-உத்திரம்-ஆகாது
உருவத்தில்-சிறியது-கடுகானாலும்-காரம்-போகாது
பழிப்பதனாலே-தெளிவுள்ள-மனசு-பாழ்-பட்டு-போகாது
பாதையை-விட்டு-விலகிய-கால்கள்-ஊர்-போய்-சேராது
காற்றை-கையில்-பிடித்தவன்-இல்லை
தூற்றி-தூற்றி-வாழ்ந்தவன்-இல்லை
ஓஹோஹோஹோ-மனிதர்களே
ஓடுவது-எங்கே-சொல்லுங்கள்
உண்மையை-வாங்கி-பொய்களை-விற்று-உருப்பட-வாருங்கள்
ஓஹோஹோஹோ